Saturday, April 25, 2009

தொடரும்

தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

உருவம் இல்லா உறவு இது
உன்னாலே உருவானது
திசையறியா பறவை
நான் கானும் திசையெல்லாம்
நீயாகி வந்து நின்றாய்;
கேள்வியோடு நின்றவன் நான்
பதிலை தந்தவள் நீ

காடு மலை பாராத காட்டாற்று வெள்ளமாய்
தடைகல் பல தாண்டி வந்தோம்
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;

மங்கையான உன்னை
மனைவியாக வேண்டி யாசித்தேன்;
இரு மனதுடன் நீ யோசித்தாய்
காயங்களை எனக்குள் தந்துவிட்டு
அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்

வலி பொறுக்க முடியாமல்
வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்

உணவுக்காக வந்தவன் இல்லை
உன் உறவுக்காக வந்தவன்
யாசிக்க வந்தவன் இல்லை
உன்னை நேசிக்க வந்தவன்

கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ

கடலில் விழுந்த எனக்கு
கட்டுமரம் தந்தாய்
வழி அறியாமல் விழிக்குறேன்
மீண்டும் திசை காட்ட மாட்டாயோ
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

102 comments:

S.A. நவாஸுதீன் said...

படம் சூப்பர். உள்ள போயிட்டு வர்றேன்

S.A. நவாஸுதீன் said...

தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

ஆரம்பமே சில்லுன்னு இருக்கு

sakthi said...

wow nice ma

S.A. நவாஸுதீன் said...

உருவம் இல்லா உறவு இது உன்னாலே உருவானது திசையறியா பறவை நான் கானும் திசையெல்லாம் நீயாகி வந்து நின்றாய்; கேள்வியோடு நின்றவன் நான் பதிலை தந்தவள் நீ

யாதுமாகி நின்றாய் கா(தலி)ளி

ARAFBENA said...

I know your feelings.
feeling is good. i can't say anything about it.
that is full of lovers heart.

sakthi said...

தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்கண்கள் உனைக் கண்ட முதல் அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

arumai da

S.A. நவாஸுதீன் said...

காடு மலை பாராத காட்டாற்று வெள்ளமாய் தடைகல் பல தாண்டி வந்தோம் கல்வி நம்மை சேர்த்தது கல்லூரி நம்மை பிரித்தது;

வேற வேற கல்லூரியோ?

sakthi said...

கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்

alagu

sakthi said...

hello navas annachi nalama

sakthi said...
This comment has been removed by the author.
S.A. நவாஸுதீன் said...

மங்கையான உன்னை மனைவியாக வேண்டி யாசித்தேன்;இரு மனதுடன் நீ யோசித்தாய் காயங்களை எனக்குள் தந்து விட்டு அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்
வலி பொறுக்க முடியாமல் வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;

காதல் யா(ச)கம்

alagana valigal niraintha kavithai ma

sakthi said...

கடலில் விழுந்த எனக்கு
கட்டுமரம் தந்தாய்
வழி அறியாமல் விழிக்குறேன்
மீண்டும் திசை காட்ட மாட்டாயோ
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

muditha vitham arumai da

S.A. நவாஸுதீன் said...

வாசற்படி வந்த என்னை காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்
உணவுக்காக வந்தவன் இல்லை உன் உறவுக்காக வந்தவன் யாசிக்க வந்தவன் இல்லை உன்னை நேசிக்க வந்தவன்

ஏமாற்றத்தின் வலி தெரிகிறது.

sakthi said...

வலி பொறுக்க முடியாமல்
வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்

alagana varthai valam

S.A. நவாஸுதீன் said...

கனவுகளை நிஜமாக்கி கற்பனைகளை விற்று கவிதை வாங்குகிறேன் உனக்காக பிறந்த வரிகள் உன்னால் மட்டுமே வாழ்கிறது; எழுத்துரிமை கொடுத்துவிட்டு பதிப்புரிமை மறுத்ததேனோ

அழகாக சொல்லப்பட்ட அவதி. இது காதலில் மட்டுமே சாத்தியம்

sakthi said...

உணவுக்காக வந்தவன் இல்லை
உன் உறவுக்காக வந்தவன்
யாசிக்க வந்தவன் இல்லை
உன்னை நேசிக்க வந்தவன்

nalla improvement
thodarnthu eluthungal

S.A. நவாஸுதீன் said...

கடலில் விழுந்த எனக்கு கட்டுமரம் தந்தாய் வழி அறியாமல் விழிக்குறேன் மீண்டும் திசை காட்ட மாட்டாயோ

வலியால், வழியும் உண்டு.

S.A. நவாஸுதீன் said...

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்

இது மட்டும் வேண்டாம். வாழ்க்கை எண்ணத்தில் மட்டுமல்ல, மாறாக யதார்த்தத்தில்.

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

hello navas annachi nalama

வாங்க சக்தி, மிக்க நலம், தாங்களும் அதுபோலவே என்று நம்புகிறேன்

cute baby said...

ஆஹா ..........சூப்பர்ங்க கலக்குரீங்க வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;
//

அலைப்போல்தான் முதலில் வருவாங்க... அதுவே அரிக்காமல் இருந்தால் சரிதான்

அப்துல்மாலிக் said...

//உருவம் இல்லா உறவு இது உன்னாலே உருவானது///

கலக்கல் வரி...

அப்துல்மாலிக் said...

//கல்வி நம்மை சேர்த்ததுகல்லூரி நம்மை பிரித்தது; //

ஒரே சப்ஜெக்ட் பட் வேறு கல்லூரி

கல்லூரிதான் ஒன்றுசேர்க்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//மங்கையான உன்னை மனைவியாக வேண்டி யாசித்தேன்;இரு மனதுடன் நீ யோசித்தாய் காயங்களை எனக்குள் தந்துவிட்டுஅதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்//

காதலை சொல்லியும் யோசித்ததை அருமையான வரிகளில் சொல்லிருக்கீங்க‌

அ.மு.செய்யது said...

கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ
//

இந்த வரிகள் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குங்க..

அழகு !!!

ஆளவந்தான் said...

//
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;
//
Co-education'la சேர்ந்திருக்கலாம் ரெண்டு பேரும் :)

ஆளவந்தான் said...

//
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ
//

//
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்
//

ரெண்டும் இடிக்குதே.. தள்ளி உக்காந்தேன் மறுபடியும் இடிக்க்குது :))))))

rose said...

S.A. நவாஸுதீன் said...
தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

ஆரம்பமே சில்லுன்னு இருக்கு

\\
சில்லுன்னு ஒரு காதல்

rose said...

sakthi said...
wow nice ma

\\
thx ma

rose said...

ARAFBENA said...
I know your feelings.
feeling is good. i can't say anything about it.
that is full of lovers heart.

\\
yes its true

rose said...

S.A. நவாஸுதீன் said...
காடு மலை பாராத காட்டாற்று வெள்ளமாய் தடைகல் பல தாண்டி வந்தோம் கல்வி நம்மை சேர்த்தது கல்லூரி நம்மை பிரித்தது;

வேற வேற கல்லூரியோ?

\\
கல்லூரில மூனு வருஷத்துக்கு மேல பென்ச் தேய்க்க கூடாதுனு சொல்லிடாங்க அதான்

rose said...

S.A. நவாஸுதீன் said...
மங்கையான உன்னை மனைவியாக வேண்டி யாசித்தேன்;இரு மனதுடன் நீ யோசித்தாய் காயங்களை எனக்குள் தந்து விட்டு அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்
வலி பொறுக்க முடியாமல் வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;

காதல் யா(ச)கம்

\\
சுந்தர காண்டத்தில் ஆரம்பமாகி எந்திரமகாண்டம் ஆகிறது வாழ்க்கை

rose said...

sakthi said...
மங்கையான உன்னை மனைவியாக வேண்டி யாசித்தேன்;இரு மனதுடன் நீ யோசித்தாய் காயங்களை எனக்குள் தந்து விட்டு அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்
வலி பொறுக்க முடியாமல் வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;

alagana valigal niraintha kavithai ma

\\
காதல் இதில் மட்டும் வலி தரும் _சுகம்

rose said...

sakthi said...
கடலில் விழுந்த எனக்கு
கட்டுமரம் தந்தாய்
வழி அறியாமல் விழிக்குறேன்
மீண்டும் திசை காட்ட மாட்டாயோ
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

muditha vitham arumai da

\\
கவிதைக்கு முற்றுப்புள்ளி கவிஞனுக்கோ கேள்விக்குறி

rose said...

S.A. நவாஸுதீன் said...
வாசற்படி வந்த என்னை காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்
உணவுக்காக வந்தவன் இல்லை உன் உறவுக்காக வந்தவன் யாசிக்க வந்தவன் இல்லை உன்னை நேசிக்க வந்தவன்

ஏமாற்றத்தின் வலி தெரிகிறது.

\\
வழி தெறியாதவனுக்கு வலிதான் மிச்சம்

rose said...

S.A. நவாஸுதீன் said...
கனவுகளை நிஜமாக்கி கற்பனைகளை விற்று கவிதை வாங்குகிறேன் உனக்காக பிறந்த வரிகள் உன்னால் மட்டுமே வாழ்கிறது; எழுத்துரிமை கொடுத்துவிட்டு பதிப்புரிமை மறுத்ததேனோ

அழகாக சொல்லப்பட்ட அவதி. இது காதலில் மட்டுமே சாத்தியம்

\\
ஆம் இது சத்தியம்

rose said...

cute baby said...
ஆஹா ..........சூப்பர்ங்க கலக்குரீங்க வாழ்த்துக்கள்

\\
thx cute baby

rose said...

அபுஅஃப்ஸர் said...
//கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;
//

அலைப்போல்தான் முதலில் வருவாங்க... அதுவே அரிக்காமல் இருந்தால் சரிதான்

\\
ஹா ஹா உங்களுக்கு அனுபவம் இருந்தால் சொல்லுங்க அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//மங்கையான உன்னை மனைவியாக வேண்டி யாசித்தேன்;இரு மனதுடன் நீ யோசித்தாய் காயங்களை எனக்குள் தந்துவிட்டுஅதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்//

காதலை சொல்லியும் யோசித்ததை அருமையான வரிகளில் சொல்லிருக்கீங்க‌
\\
நன்றி அபு

rose said...

அ.மு.செய்யது said...
கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ
//

இந்த வரிகள் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குங்க..

அழகு !!!

\\
நன்றி செய்யது

rose said...

ஆளவந்தான் said...
//
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;
//
Co-education'la சேர்ந்திருக்கலாம் ரெண்டு பேரும் :)

\\
co-educationthan but 3 yearla padippu mudinguduchu

rose said...

ஆளவந்தான் said...
//
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ
//

//
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்
//

ரெண்டும் இடிக்குதே.. தள்ளி உக்காந்தேன் மறுபடியும் இடிக்க்குது :))))))

\\
தள்ளாமல் உட்காருங்க இடிக்காது

அப்துல்மாலிக் said...

//கனவுகளை நிஜமாக்கி கற்பனைகளை விற்று கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்உன்னால் மட்டுமே வாழ்கிறது;/

இது எனக்கு பிடித்த வரிகள், என்னே க‌ற்ப‌னாங்க‌ உங்க‌ளுக்கு

அப்துல்மாலிக் said...

//கடலில் விழுந்த எனக்கு கட்டுமரம் தந்தாய் வழி அறியாமல் விழிக்குறேன் மீண்டும் திசை காட்ட மாட்டாயோ //

ஒரு தடவை காட்டினால் கப்புனு புடுச்சிக்கனும்.... அப்போதான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவன்(ள்)டனே வாழ முடியும் (ஒரு ஜென்மத்துலே வாழ்றது பத்தானானு கேக்குறது விளங்குது இங்கெ...)

அப்துல்மாலிக் said...

//rose said...
ஆளவந்தான் said...
//
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;
//
Co-education'la சேர்ந்திருக்கலாம் ரெண்டு பேரும் :)

\\
co-educationthan but 3 yearla padippu mudinguduchu
//

பட் 97 வருஷம் மீதி வாழ்கையிருக்கே..?

அப்துல்மாலிக் said...

//ose said...
S.A. நவாஸுதீன் said...
தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

ஆரம்பமே சில்லுன்னு இருக்கு

\\
சில்லுன்னு ஒரு காதல்
/

அட கத அப்படிப்போகுதா? எல்லோருக்கும் ஒரு சில்லுனு காதல்.... இருக்கத்தான் செய்யுது இல்லே...

அப்துல்மாலிக் said...

////

அலைப்போல்தான் முதலில் வருவாங்க... அதுவே அரிக்காமல் இருந்தால் சரிதான்

\\
ஹா ஹா உங்களுக்கு அனுபவம் இருந்தால் சொல்லுங்க அபு//

என்னத்த சொல்றது எப்படி சொல்றது ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஆங் ஆங்

அப்துல்மாலிக் said...

//ஏமாற்றத்தின் வலி தெரிகிறது.

\\
வழி தெறியாதவனுக்கு வலிதான் மிச்சம்//

பாவம் வழி என்னானு சொல்லிக்கொடுக்களியா....

அப்துல்மாலிக் said...

HALF CENTURY

rose said...

அபுஅஃப்ஸர் said...
//கனவுகளை நிஜமாக்கி கற்பனைகளை விற்று கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்உன்னால் மட்டுமே வாழ்கிறது;/

இது எனக்கு பிடித்த வரிகள், என்னே க‌ற்ப‌னாங்க‌ உங்க‌ளுக்கு
\\
அதான்ங்க இது

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
ஆளவந்தான் said...
//
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;
//
Co-education'la சேர்ந்திருக்கலாம் ரெண்டு பேரும் :)

\\
co-educationthan but 3 yearla padippu mudinguduchu
//

பட் 97 வருஷம் மீதி வாழ்கையிருக்கே..?

\\
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆசை கூடாது

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ose said...
S.A. நவாஸுதீன் said...
தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

ஆரம்பமே சில்லுன்னு இருக்கு

\\
சில்லுன்னு ஒரு காதல்
/

அட கத அப்படிப்போகுதா? எல்லோருக்கும் ஒரு சில்லுனு காதல்.... இருக்கத்தான் செய்யுது இல்லே...

\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)

அடி ஆத்தி, இது எப்போ?

rose said...

அபுஅஃப்ஸர் said...
////

அலைப்போல்தான் முதலில் வருவாங்க... அதுவே அரிக்காமல் இருந்தால் சரிதான்

\\
ஹா ஹா உங்களுக்கு அனுபவம் இருந்தால் சொல்லுங்க அபு//

என்னத்த சொல்றது எப்படி சொல்றது ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஆங் ஆங்

\\
அ ஆ இ .....ஃ

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)

அடி ஆத்தி, இது எப்போ?

\\
அபுவாவது கல்யாணத்திற்கு முன்பு. தலைவா நீங்க கல்லூரிக்கு முன்பே.....

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ஏமாற்றத்தின் வலி தெரிகிறது.

\\
வழி தெறியாதவனுக்கு வலிதான் மிச்சம்//

பாவம் வழி என்னானு சொல்லிக்கொடுக்களியா....

\\
சொல்லிருந்தால் கவிதையே வந்திருக்காதே அபு

அப்துல்மாலிக் said...

//\\
சில்லுன்னு ஒரு காதல்
/

அட கத அப்படிப்போகுதா? எல்லோருக்கும் ஒரு சில்லுனு காதல்.... இருக்கத்தான் செய்யுது இல்லே...

\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)//

ஹி ஹி அப்படியெல்லாம் இல்லேனா யூத்துக்கு (டீன் ஏஜ்) ஒரு மரியாதையே இருக்காது, நாங்களெல்லாம் எல்லாத்துக்கும் மரியாதை தாரவனாக்கும்

அப்துல்மாலிக் said...

//ARAFBENA said...
I know your feelings.
feeling is good. i can't say anything about it.
that is full of lovers heart
//

பரவயில்லே அரஃபாத் இந்த பிளாக்குலே நிறைய விளக்கம்/விடை கிடைக்கும்

அப்துல்மாலிக் said...

// S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)

அடி ஆத்தி, இது எப்போ
//

அதான் கல்யானத்திற்கு முன்பு என்று சொல்லிருக்காங்கள்ளே பாக்கலையா

அப்துல்மாலிக் said...

//\\
ஹா ஹா உங்களுக்கு அனுபவம் இருந்தால் சொல்லுங்க அபு//

என்னத்த சொல்றது எப்படி சொல்றது ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஆங் ஆங்

\\
அ ஆ இ .....ஃ//

க ங ச.......

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

அபுஅஃப்ஸர் said...
//\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)

அடி ஆத்தி, இது எப்போ?

\\
அபுவாவது கல்யாணத்திற்கு முன்பு. தலைவா நீங்க கல்லூரிக்கு முன்பே.....//

ம்ம் இது வேரயா>>>>> ஆஅவ்வ்வ்வ்

எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும்.. ஆங்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
சில்லுன்னு ஒரு காதல்
/

அட கத அப்படிப்போகுதா? எல்லோருக்கும் ஒரு சில்லுனு காதல்.... இருக்கத்தான் செய்யுது இல்லே...

\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)//

ஹி ஹி அப்படியெல்லாம் இல்லேனா யூத்துக்கு (டீன் ஏஜ்) ஒரு மரியாதையே இருக்காது, நாங்களெல்லாம் எல்லாத்துக்கும் மரியாதை தாரவனாக்கும்

\\
ஆமா ஆமா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ARAFBENA said...
I know your feelings.
feeling is good. i can't say anything about it.
that is full of lovers heart
//

பரவயில்லே அரஃபாத் இந்த பிளாக்குலே நிறைய விளக்கம்/விடை கிடைக்கும்

\\
என்னாது?

rose said...

அபுஅஃப்ஸர் said...
அபுஅஃப்ஸர் said...
//\\
உங்க காதலை பத்தி சொல்லாமல் சொல்றிங்க(கல்யாணத்திற்க்கு முன்பு)

அடி ஆத்தி, இது எப்போ?

\\
அபுவாவது கல்யாணத்திற்கு முன்பு. தலைவா நீங்க கல்லூரிக்கு முன்பே.....//

ம்ம் இது வேரயா>>>>> ஆஅவ்வ்வ்வ்

எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும்.. ஆங்

\\
என்ன உண்மை?

ARAFBENA said...

அபுஅஃப்ஸர் said...
//ஏமாற்றத்தின் வலி தெரிகிறது.

\\
வழி தெறியாதவனுக்கு வலிதான் மிச்சம்//

பாவம் வழி என்னானு சொல்லிக்கொடுக்களியா....

\\
சொல்லிருந்தால் கவிதையே வந்திருக்காதே அபு

how it's impoosible for you
i know your a good poetrisian.
but now i know your also a good commentator
best of luck continue your lyrics.

நன்றி அண்ணா

S.A. நவாஸுதீன் said...

ARAFBENA said...

how it's impossible for you
i know you are a good poet.
but now i know your also a good commentator
best of luck continue your lyrics.

இதை நான் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்

welcome

yenna arthem

it's toooooooooooooooooooooooo............. much

S.A. நவாஸுதீன் said...

ARAFBENA said...

yenna arthem

it's toooooooooooooooooooooooo............. much

எது சார்?

அப்துல்மாலிக் said...

//how it's impoosible for you
i know your a good poetrisian.
but now i know your also a good commentator
best of luck continue your lyrics.

\\/

அப்படியா சொல்லவேயில்லே

அதான் ஒரே கவிதை கொட்டுதா....

அப்துல்மாலிக் said...

but now i know your also a good commentatoர்//

பின்னூட்ட‌ப்புலினு ஒரு ப‌ட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேனே பாக்க‌லியா அர‌ஃபாத்

கும்மிலேயும், பின்னூட்ட‌த்திலேயும் பின்னி பெட‌ல் எடுக்குறாங்க‌

நானும் என் வாழ்த்தை கூவிக்கிறேன்

அப்துல்மாலிக் said...

75

புதியவன் said...

//தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்//

அழகிய ஆரம்பம்...

புதியவன் said...

//கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ//

என்னைக் கவர்ந்த வரிகள்...

rose said...

S.A. நவாஸுதீன் said...
ARAFBENA said...

yenna arthem

it's toooooooooooooooooooooooo............. much

எது சார்?

\\
எனக்கும் புரியல

rose said...

அபுஅஃப்ஸர் said...
//how it's impoosible for you
i know your a good poetrisian.
but now i know your also a good commentator
best of luck continue your lyrics.

\\/

அப்படியா சொல்லவேயில்லே

அதான் ஒரே கவிதை கொட்டுதா....

\\
எங்கே எங்கே?

rose said...

புதியவன் said...
//கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ//

என்னைக் கவர்ந்த வரிகள்...

\\
கவிஞனையே கவர்ந்து விட்டதா!எனக்கு கொஞ்சம் பெருமையாதான் இருக்கு

SUBBU said...

தொடரும் :)))))))))))

rose said...

Subbu said...
தொடரும் :)))))))))))
\\
ஒரே சிரிப்புதான்

SUBBU said...

//rose said...
Subbu said...
தொடரும் :)))))))))))
\\
ஒரே சிரிப்புதான்
//

ஏங்க சிரிச்சா தப்பா?? :)))))))))))))

rose said...

Subbu said...
//rose said...
Subbu said...
தொடரும் :)))))))))))
\\
ஒரே சிரிப்புதான்
//

ஏங்க சிரிச்சா தப்பா?? :)))))))))))))

\\
சிரிச்சா தப்பு இல்ல சிரிச்சுக்கிட்டே இருந்தால்தான் தப்பு

SUBBU said...

//சிரிச்சா தப்பு இல்ல சிரிச்சுக்கிட்டே இருந்தால்தான் தப்பு//

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போஹும்னு சொன்னாங்க அதான்... :))))))))))))))))))

Suresh said...

Unga progile photo romba romba super thozhi ... sema cute

Suresh said...

//மங்கையான உன்னை மனைவியாக வேண்டி யாசித்தேன்;இரு மனதுடன் நீ யோசித்தாய் காயங்களை எனக்குள் தந்துவிட்டுஅதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்
வலி பொறுக்க முடியாமல் வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;//

மிக அழகான வார்த்தைகல் தோழி

Suresh said...

ரொம அருமையாய் இருக்கு உங்க கவி, ஒரு ஒரு வரியும் ஒரு வைரம் மாதிரி மின்னுது

rose said...

Suresh said...
ரொம அருமையாய் இருக்கு உங்க கவி, ஒரு ஒரு வரியும் ஒரு வைரம் மாதிரி மின்னுது

\\
நன்றி சுரேஷ்

S.A. நவாஸுதீன் said...

90

Bashin Beach said...

yenga 2,3 days leave potta kalakki irukkeenga suppero supperunga

Bashin Beach said...

91

Bashin Beach said...

92

Bashin Beach said...

93

rose said...

S.A. நவாஸுதீன் said...
90

\\
ninga practicalla eduththa marka thalaiva

Bashin Beach said...

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

Superungo nan sollikittu irukura varihalai neenga alaha kavithayaha thanthatharku valthukkal

intha varihal nan adikkadi sollura varihal

rose said...

beauty said...
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

Superungo nan sollikittu irukura varihalai neenga alaha kavithayaha thanthatharku valthukkal

intha varihal nan adikkadi sollura varihal

\\
yarai ninaiththu sollitu irukinga beauty

Bashin Beach said...

கனவுகளை நிஜமாக்கி கற்பனைகளை விற்று கவிதை வாங்குகிறேன

Eppudi vangurathunnu mudinja sollunga nanum try pannuren

alahana karpanainga

Bashin Beach said...

99

Bashin Beach said...

100 pottachuppa

கீழை ராஸா said...

//கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;//
அருமை..

rose said...

கீழை ராஸா said...
//கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;//
அருமை..

\\
நன்றி தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்