Tuesday, April 21, 2009

எங்கே நீ

உன் நினைவுகளால்...
நிஜங்களை நினைத்து
நிலைமாறி தவிக்கிறேன்.

அணை இல்லா நெஞ்சத்தில்
ஆசைகள் எத்தனையோ!
துணையாக வந்துவிட
துணிந்து நின்றேன் உன்னோடு

கனவில் வந்தது போல்
என்னை கண்மூடி
உறங்கச்சொன்னாய்.

பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்

காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!

90 comments:

Bashin Beach said...

me the first

Bashin Beach said...

me the first

Bashin Beach said...

ennanga epdi ithulam varihala engernthu kandupidikkireenga

Arumayana varihal

Bashin Beach said...

arumayana photo ungalin thedalai alahai solhirathu

Bashin Beach said...

பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்

suppppppppppperrrrrrr

Suresh said...

//பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய் //

நச் வரிகள்

Suresh said...

//காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்.//
ஒரு ஒரு வரியும் வலியின் அழத்தை சொல்கிறது

//விடை தெறியா வினாக்களுடன்உனக்கே!உனக்காக!!//

ஒரு குழப்பம் ஆனாலும் ஒரு நம்பிக்கை காதலனுக்காக

அருமையான வார்த்தைகள்

ARAFBENA said...

This picture is teling to your heart beat.

இராகவன் நைஜிரியா said...

//பெற்றவலுக்குத்தான் தெறியும் பிள்ளையின் பாசம். //

சரியான வரிகள். பாசம் என்பது உள் மனத்தில் இருந்து வரவேண்டும். உதட்டில் இருந்து வரக்கூடாது.

காதலும் அதுமாதிரிதான்.

நல்ல கவிதை.

புதியவன் said...

//பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்//

அருமையான வரிகள்..

புதியவன் said...

//காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!//

கவிதையை முடித்திருக்கும் விதம் மிக அருமை...
வாழ்த்துக்கள் ரோஸ்...

sakthi said...

உன் நினைவுகளால்... நிஜங்களை நினைத்துநிலைமாறி தவிக்கிறேன்.

nice lines da

sakthi said...

காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்

valiyin varigal

sakthi said...

கனவில் வந்தது போல்என்னை கண்மூடி உறங்கச்சொன்னாய்.
arumai pa

அப்துல்மாலிக் said...

மீண்டும் ஒரு தேடல்

படம் சொல்லுது உங்க தேடலை

அப்துல்மாலிக் said...

//உன் நினைவுகளால்... நிஜங்களை நினைத்துநிலைமாறி தவிக்கிறேன்//

தவிப்பின் வெளிப்பாட்டை அருமையான வரிகளில் சொல்லிருக்கீங்க‌

அப்துல்மாலிக் said...

//அணை இல்லா நெஞ்சத்தில் ஆசைகள் எத்தனையோ!துணையாக வந்துவிடதுணிந்து நின்றேன் உன்னோடு
///

காதலா.... எல்லா எதிர்ப்பையும் மீறி துணிந்துவிட்டீரா

அப்துல்மாலிக் said...

//பெற்றவலுக்குத்தான் தெறியும் பிள்ளையின் பாசம்.கருக்கலைப்பு செய்துவிட்டு பிள்ளை வரம் கேட்கிறாய் /

ச்சே சான்ஸே இல்லீங்க... கலக்கல் வரிகள்.... உங்கள் வரிகளில் நல்ல முன்னேற்றம்

அப்துல்மாலிக் said...

//காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்.//

இது டபுள் கலக்கல்

நல்ல வரிகளை தேர்ந்தெடுத்து சரியான இடத்துலே கோர்த்து அழகான ஒரு தேடலை தந்திருக்கீங்க‌

வாழ்த்துக்கள் ரோஸ்

உங்கள் தேடலுக்கு விடைகிடைக்க என்னுடைய பிரார்த்தனை

அப்துல்மாலிக் said...

//விடை தெறியா வினாக்களுடன்உனக்கே!உனக்காக!!//

நல்ல முடிவுரை...

அப்துல்மாலிக் said...

//My world is dark without you//

எனக்கும் இப்போ இதே நிலமைதான்....

அட்லீஸ்ட் டார்ச் லைட் அடிக்கவாவது அவள் வருவாளா?

அப்துல்மாலிக் said...

// இராகவன் நைஜிரியா said...
//பெற்றவலுக்குத்தான் தெறியும் பிள்ளையின் பாசம். //

சரியான வரிகள். பாசம் என்பது உள் மனத்தில் இருந்து வரவேண்டும். உதட்டில் இருந்து வரக்கூடாது.

காதலும் அதுமாதிரிதான்.

நல்ல கவிதை
/

நல்ல்லா சொன்னீங்கண்ணாத்தே

அதனாலேதான் காதலைக்கூட தெய்வமா கொண்டாடுறாங்க நம்ம மக்கா

S.A. நவாஸுதீன் said...

உன் நினைவுகளால்...
நிஜங்களை நினைத்து
நிலைமாறி தவிக்கிறேன்.

வலி தெரிகிறது. நிஜங்கள் சில சமயங்களில் சுடும்.என்ன செய்ய?

S.A. நவாஸுதீன் said...

அணை இல்லா நெஞ்சத்தில் ஆசைகள் எத்தனையோ

நல்ல வரிகள்

S.A. நவாஸுதீன் said...

துணையாக வந்துவிடதுணிந்து நின்றேன் உன்னோடு
கனவில் வந்தது போல் என்னை கண்மூடி உறங்கச்சொன்னாய்.
பெற்றவலுக்குத்தான் தெறியும் பிள்ளையின் பாசம்

காதல், வலி, சுகம் அனைத்தும் நிறைந்து இருக்கிறது

S.A. நவாஸுதீன் said...

கருக்கலைப்பு செய்துவிட்டு பிள்ளை வரம் கேட்கிறாய்
காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்.

வலி, வலி, வலி, மனம் மரத்து போகும், ஆனால் மறந்து போகாது.

S.A. நவாஸுதீன் said...

விடை தெறியா வினாக்களுடன் உனக்கே!உனக்காக!

விடை தெரியா கேள்விகள் தான் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிறது.

அ.மு.செய்யது said...

//பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய் //

இந்த வரிகள் டூ ஹார்ஷ்...

அ.மு.செய்யது said...

////காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்.////

இந்த வரிகள் பிடிச்சிருக்கு..அருமை தேனீ !!!

S.A. நவாஸுதீன் said...

பதிவு போட்ட ஆளக்காணோம். எங்கே நீங்க?

rose said...

beauty said...
me the first

\\
வாழ்த்துக்கள் beauty

rose said...

beauty said...
ennanga epdi ithulam varihala engernthu kandupidikkireenga

Arumayana varihal
\\
thx ma

rose said...

beauty said...
arumayana photo ungalin thedalai alahai solhirathu

\\
என்ன செய்வது தேடலே வாழ்க்கை ஆகி விட்டதே

rose said...

Suresh said...
//பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய் //

நச் வரிகள்

\\
நன்றி சுரேஷ்

rose said...

Suresh said...
//காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்.//
ஒரு ஒரு வரியும் வலியின் அழத்தை சொல்கிறது

//விடை தெறியா வினாக்களுடன்உனக்கே!உனக்காக!!//

ஒரு குழப்பம் ஆனாலும் ஒரு நம்பிக்கை காதலனுக்காக

அருமையான வார்த்தைகள்

\\
குழப்பம் வந்துட்டா காதல்ல நம்பிக்கை போயிடும் சுரேஷ்

rose said...

ARAFBENA said...
This picture is teling to your heart beat.

\\
நன்றி அண்ணா.பக்கத்துல பெயர்லாம் சேர்த்தாச்சா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ok ok

rose said...

இராகவன் நைஜிரியா said...
//பெற்றவலுக்குத்தான் தெறியும் பிள்ளையின் பாசம். //

சரியான வரிகள். பாசம் என்பது உள் மனத்தில் இருந்து வரவேண்டும். உதட்டில் இருந்து வரக்கூடாது.

காதலும் அதுமாதிரிதான்.

நல்ல கவிதை.

\\
பெற்றவளின் பாசமும் காதலின் ப்ரியமும் கலங்கம் இல்லாமல் இருக்க வேண்டும்

rose said...

புதியவன் said...
//காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!//

கவிதையை முடித்திருக்கும் விதம் மிக அருமை...
வாழ்த்துக்கள் ரோஸ்...

\\
நன்றி புதியவன்

rose said...

sakthi said...
உன் நினைவுகளால்... நிஜங்களை நினைத்துநிலைமாறி தவிக்கிறேன்.

nice lines da
\\
thx sakthi

அப்துல்மாலிக் said...

//\\
பெற்றவளின் பாசமும் காதலின் ப்ரியமும் கலங்கம் இல்லாமல் இருக்க வேண்டும்///

சரியாதான் சொல்லிருக்கீங்க‌

ரெண்டையும் சமாளீப்பது எப்படினு ஒரு பதிவுபோடமுடியுமா.. நிறையபேரு ஒரே குழப்பத்துலே இருக்காங்க‌

rose said...

sakthi said...
காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்

valiyin varigal

\\
வலிகள் இருந்தால்தானே சக்தி கவிதையே வருகிறது

அப்துல்மாலிக் said...

//rose said...
sakthi said...
காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்

valiyin varigal

\\
வலிகள் இருந்தால்தானே சக்தி கவிதையே வருகிறது
//

ரொம்ப வலியோ????

rose said...

அபுஅஃப்ஸர் said...
//உன் நினைவுகளால்... நிஜங்களை நினைத்துநிலைமாறி தவிக்கிறேன்//

தவிப்பின் வெளிப்பாட்டை அருமையான வரிகளில் சொல்லிருக்கீங்க‌

\\
ஹி ஹி இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் தவிப்பு இல்ல அபு

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
ஹி ஹி இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் தவிப்பு இல்ல அபு

அப்ப அதைவிட ஜாஸ்தியோ

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
பெற்றவளின் பாசமும் காதலின் ப்ரியமும் கலங்கம் இல்லாமல் இருக்க வேண்டும்///

சரியாதான் சொல்லிருக்கீங்க‌

ரெண்டையும் சமாளீப்பது எப்படினு ஒரு பதிவுபோடமுடியுமா.. நிறையபேரு ஒரே குழப்பத்துலே இருக்காங்க‌

\\
அந்த லிஸ்ட்ல நீங்கலும்தானே அபு?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
sakthi said...
காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்

valiyin varigal

\\
வலிகள் இருந்தால்தானே சக்தி கவிதையே வருகிறது
//

ரொம்ப வலியோ????

\\
hahahaha

அப்துல்மாலிக் said...

////

சரியாதான் சொல்லிருக்கீங்க‌

ரெண்டையும் சமாளீப்பது எப்படினு ஒரு பதிவுபோடமுடியுமா.. நிறையபேரு ஒரே குழப்பத்துலே இருக்காங்க‌

\\
அந்த லிஸ்ட்ல நீங்கலும்தானே அபு?//

நான் தப்பிச்சேன்... பட் எனக்கு அதை விளக்க தெரியலே அதான் உங்ககிட்டே கேட்டேன்

அப்துல்மாலிக் said...

//valiyin varigal

\\
வலிகள் இருந்தால்தானே சக்தி கவிதையே வருகிறது
//

ரொம்ப வலியோ????

\\
hahaஹஹ//

சிரிச்சி மளுப்பவேண்டாம்.. டெல்மீ தெ ட்ரூத்

அப்துல்மாலிக் said...

50

அப்துல்மாலிக் said...

50

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஹி ஹி இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் தவிப்பு இல்ல அபு

அப்ப அதைவிட ஜாஸ்தியோ
\\
தவிப்பு யாருக்குதான் இல்லை நினைத்தது கிடைக்கலனாலும் கிடைத்ததை ஏற்றுகொள்ள பலகிக்கனும் தலைவா

அப்துல்மாலிக் said...

//\\
ஹி ஹி இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் தவிப்பு இல்ல அபு/

நாங்கலெல்லாம் தவிப்பை வெளிப்படுத்திடுவோம்... பட்....

அப்துல்மாலிக் said...

//அப்ப அதைவிட ஜாஸ்தியோ
\\
தவிப்பு யாருக்குதான் இல்லை நினைத்தது கிடைக்கலனாலும் கிடைத்ததை ஏற்றுகொள்ள பலகிக்கனும் தலைவா//

ஹா ஹா இதைமாத்ரி எல்லோருமே இருந்துட்டா தவிப்பின் வலி தெரியாமல் போய்விடும், அப்புறம் "எங்கே நீ" என்ற அழகான கவிதை பிறக்க வாய்பிருக்காதுலே...?

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
தவிப்பு யாருக்குதான் இல்லை நினைத்தது கிடைக்கலனாலும் கிடைத்ததை ஏற்றுகொள்ள பலகிக்கனும் தலைவா

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.அவ்ளோதானே.

rose said...

அபுஅஃப்ஸர் said...
////

சரியாதான் சொல்லிருக்கீங்க‌

ரெண்டையும் சமாளீப்பது எப்படினு ஒரு பதிவுபோடமுடியுமா.. நிறையபேரு ஒரே குழப்பத்துலே இருக்காங்க‌

\\
அந்த லிஸ்ட்ல நீங்கலும்தானே அபு?//

நான் தப்பிச்சேன்... பட் எனக்கு அதை விளக்க தெரியலே அதான் உங்ககிட்டே கேட்டேன்

\\
தாயும் ஒரு பெண் மனைவியும் ஒரு பெண் இருவரும் புரிந்து கொண்டால் அங்கே (பாவம்)ஆண்கள் சாமாளிக்க வேண்டிய அவசியமே இல்லை அபு.

S.A. நவாஸுதீன் said...

தாயும் ஒரு பெண் மனைவியும் ஒரு பெண் இருவரும் புரிந்து கொண்டால் அங்கே (பாவம்)ஆண்கள் சாமாளிக்க ( மாட்டிகிட்டு முழிக்க)வேண்டிய அவசியமே இல்லை அபு.

rose said...

அபுஅஃப்ஸர் said...
//valiyin varigal

\\
வலிகள் இருந்தால்தானே சக்தி கவிதையே வருகிறது
//

ரொம்ப வலியோ????

\\
hahaஹஹ//

சிரிச்சி மளுப்பவேண்டாம்.. டெல்மீ தெ ட்ரூத்

\\
அதுலாம் கேட்க புடாது தப்பு........

அப்துல்மாலிக் said...

//\\
தாயும் ஒரு பெண் மனைவியும் ஒரு பெண் இருவரும் புரிந்து கொண்டால்//

சரியா சொன்னீங்க "இருவரும் புரிந்துக்கொண்டால்" ????? ஆண்களுக்கு எந்த தவிப்பும் எப்படி சமாளிப்பது என்கிற கான்சன்ட்ரேஷனை வேறு முன்னேற்றப்பாதையில் செலுத்த ஏதுவாக இருக்கும்..... So..

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
ஹி ஹி இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் தவிப்பு இல்ல அபு/

நாங்கலெல்லாம் தவிப்பை வெளிப்படுத்திடுவோம்... பட்....
\\
thavippu irunthalthaanepa velipaduththa mudiyum

அப்துல்மாலிக் said...

//\\
hahaஹஹ//

சிரிச்சி மளுப்பவேண்டாம்.. டெல்மீ தெ ட்ரூத்

\\
அதுலாம் கேட்க புடாது தப்பு........//

வேண்டாம் வேண்டாம் அப்புறம் அழுதுடப்போறீங்க.....ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அப்ப அதைவிட ஜாஸ்தியோ
\\
தவிப்பு யாருக்குதான் இல்லை நினைத்தது கிடைக்கலனாலும் கிடைத்ததை ஏற்றுகொள்ள பலகிக்கனும் தலைவா//

ஹா ஹா இதைமாத்ரி எல்லோருமே இருந்துட்டா தவிப்பின் வலி தெரியாமல் போய்விடும், அப்புறம் "எங்கே நீ" என்ற அழகான கவிதை பிறக்க வாய்பிருக்காதுலே...?

\\
இப்படிலாம் குத்துக்காட்ட புடாது ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
தவிப்பு யாருக்குதான் இல்லை நினைத்தது கிடைக்கலனாலும் கிடைத்ததை ஏற்றுகொள்ள பலகிக்கனும் தலைவா

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.அவ்ளோதானே.

\\
ada ponga thalaiva thaiye evlo nalaikuthan ellarum solvanga?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
தாயும் ஒரு பெண் மனைவியும் ஒரு பெண் இருவரும் புரிந்து கொண்டால்//

சரியா சொன்னீங்க "இருவரும் புரிந்துக்கொண்டால்" ????? ஆண்களுக்கு எந்த தவிப்பும் எப்படி சமாளிப்பது என்கிற கான்சன்ட்ரேஷனை வேறு முன்னேற்றப்பாதையில் செலுத்த ஏதுவாக இருக்கும்..... So..
\\
sooooooooooooooooo

S.A. நவாஸுதீன் said...

rose said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.அவ்ளோதானே.

\\
ada ponga thalaiva thaiye evlo nalaikuthan ellarum solvanga?

கரெக்ட். இதத்தான் நானும் சொல்லவந்தேன். அதுனால கிடைக்காததா கிடைக்க வைக்கணும். அதுல தான் த்ரில்

அப்துல்மாலிக் said...

//சரியா சொன்னீங்க "இருவரும் புரிந்துக்கொண்டால்" ????? ஆண்களுக்கு எந்த தவிப்பும் எப்படி சமாளிப்பது என்கிற கான்சன்ட்ரேஷனை வேறு முன்னேற்றப்பாதையில் செலுத்த ஏதுவாக இருக்கும்..... So..
\\
soooooooooooooஒஒஒஒ//

பாவங்க ரொம்ப கொல்றேனோ?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
hahaஹஹ//

சிரிச்சி மளுப்பவேண்டாம்.. டெல்மீ தெ ட்ரூத்

\\
அதுலாம் கேட்க புடாது தப்பு........//

வேண்டாம் வேண்டாம் அப்புறம் அழுதுடப்போறீங்க.....ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\
அழுகைலாம் வராது அபு அழுது என்னா ஆக போகுது நம்ம எனர்ஜிதான் வேஸ்ட் ஆகும் so எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.அவ்ளோதானே.

\\
ada ponga thalaiva thaiye evlo nalaikuthan ellarum solvanga?

கரெக்ட். இதத்தான் நானும் சொல்லவந்தேன். அதுனால கிடைக்காததா கிடைக்க வைக்கணும். அதுல தான் த்ரில்
\\
good

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
அழுகைலாம் வராது அபு அழுது என்னா ஆக போகுது நம்ம எனர்ஜிதான் வேஸ்ட் ஆகும் so எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்

அழ மாட்டாங்க அபு, ஆனால் வெங்காயத்தையே அழ வைப்பாங்க. ஊர் அந்த மாதிரி.

rose said...

அபுஅஃப்ஸர் said...
//சரியா சொன்னீங்க "இருவரும் புரிந்துக்கொண்டால்" ????? ஆண்களுக்கு எந்த தவிப்பும் எப்படி சமாளிப்பது என்கிற கான்சன்ட்ரேஷனை வேறு முன்னேற்றப்பாதையில் செலுத்த ஏதுவாக இருக்கும்..... So..
\\
soooooooooooooஒஒஒஒ//

பாவங்க ரொம்ப கொல்றேனோ?
\\
பாவமா அப்படினா?

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
அழுகைலாம் வராது அபு அழுது என்னா ஆக போகுது நம்ம எனர்ஜிதான் வேஸ்ட் ஆகும் so எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்

அழ மாட்டாங்க அபு, ஆனால் வெங்காயத்தையே அழ வைப்பாங்க. ஊர் அந்த மாதிரி.

\\
ஹலோ இதை சொல்லுறவங்க எந்த ஊரு

அப்துல்மாலிக் said...

தேடல்.. தவிப்பு... எப்பவுமே வாழ்க்கையிலே இருக்கனும்....அப்போதான் வாழ்க்கை சுவராஸ்யமா இருக்கும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
தேடல்.. தவிப்பு... எப்பவுமே வாழ்க்கையிலே இருக்கனும்....அப்போதான் வாழ்க்கை சுவராஸ்யமா இருக்கும்

\\
அனுபவம் பேசுது ம்ம்ம்ம்ம்ம்

rose said...

அ.மு.செய்யது said...
////காகிதத்தை கிழித்துவிட்டுகவிதை வரிகள் கேட்கிறாய்.////

இந்த வரிகள் பிடிச்சிருக்கு..அருமை தேனீ !!!

\\
நன்றி செய்யது

அப்துல்மாலிக் said...

மனைவியிடம் காதலை தேடு
பெற்றோரிடம் அரவணைப்பை தேடு
குழந்தைகளிடம் அன்பை தேடு
நண்பர்களிடம் சந்தோஷத்தை தேடு
இதையெல்லாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த‌

வாழ்க்கையில் பொருளைத்தேடு....?

அதுக்குதாங்க தவிப்பு அதிகமாக இருக்கு

அப்துல்மாலிக் said...

75 Me

rose said...

S.A. நவாஸுதீன் said...
பதிவு போட்ட ஆளக்காணோம். எங்கே நீங்க?

\\
கொஞ்சம் பிஸி தலைவா வெய்ட் பன்னுங்க உங்க blog படிச்சுட்டு வர்ரேன்

அப்துல்மாலிக் said...

//ஆனால் வெங்காயத்தையே அழ வைப்பாங்க. ஊர் அந்த மாதிரி.

\\
ஹலோ இதை சொல்லுறவங்க எந்த ஊரு
//

ஆட்டை கழுதையாக்குனா மாதிரி வெங்காயத்தையே அழவைப்பாங்களா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
மனைவியிடம் காதலை தேடு
பெற்றோரிடம் அரவணைப்பை தேடு
குழந்தைகளிடம் அன்பை தேடு
நண்பர்களிடம் சந்தோஷத்தை தேடு
இதையெல்லாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த‌

வாழ்க்கையில் பொருளைத்தேடு....?

அதுக்குதாங்க தவிப்பு அதிகமாக இருக்கு

\\
எப்படி அபு இதை எப்படி சொல்வதென்று நினைத்து கொண்டு இருந்தேன் நீங்க சொல்லிட்டிங்க சூப்பர்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ஆனால் வெங்காயத்தையே அழ வைப்பாங்க. ஊர் அந்த மாதிரி.

\\
ஹலோ இதை சொல்லுறவங்க எந்த ஊரு
//

ஆட்டை கழுதையாக்குனா மாதிரி வெங்காயத்தையே அழவைப்பாங்களா
\\
அதானே கேளுங்க அபு

அப்துல்மாலிக் said...

//வாழ்க்கையில் பொருளைத்தேடு....?

அதுக்குதாங்க தவிப்பு அதிகமாக இருக்கு

\\
எப்படி அபு இதை எப்படி சொல்வதென்று நினைத்து கொண்டு இருந்தேன் நீங்க சொல்லிட்டிங்க சூப்பர்/

இப்போ தெரியுதா எங்களுக்கு ஏன் தவிப்பு அதிகமாயிருக்குனு?

க்யூட்பேபியுடைய பதிவுலே நிறைய சொல்லிருக்காங்க பாக்கலியா?

S.A. நவாஸுதீன் said...

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ஆனால் வெங்காயத்தையே அழ வைப்பாங்க. ஊர் அந்த மாதிரி.

\\
ஹலோ இதை சொல்லுறவங்க எந்த ஊரு
//

ஆட்டை கழுதையாக்குனா மாதிரி வெங்காயத்தையே அழவைப்பாங்களா
\\
அதானே கேளுங்க அபு

கேட்டுவிடு அபு

அப்துல்மாலிக் said...

//ஆட்டை கழுதையாக்குனா மாதிரி வெங்காயத்தையே அழவைப்பாங்களா
\\
அதானே கேளுங்க அபு

கேட்டுவிடு அபு//

சரி சரி சொல்லிடுங்க எல்லாத்தையும் ஏன் உங்க தலைவாவை இப்படி தவிக்கவிடுறீங்க‌

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
rose said...

அபுஅஃப்ஸர் said...
//வாழ்க்கையில் பொருளைத்தேடு....?

அதுக்குதாங்க தவிப்பு அதிகமாக இருக்கு

\\
எப்படி அபு இதை எப்படி சொல்வதென்று நினைத்து கொண்டு இருந்தேன் நீங்க சொல்லிட்டிங்க சூப்பர்/

இப்போ தெரியுதா எங்களுக்கு ஏன் தவிப்பு அதிகமாயிருக்குனு?

க்யூட்பேபியுடைய பதிவுலே நிறைய சொல்லிருக்காங்க பாக்கலியா?

\\
ithow parkuren

ஆளவந்தான் said...

//
காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!
//

அருமை..

என்னாதிது.. கமெண்ட் பெருக்கெடுத்து ஆறா ஓடுது,

ஆளவந்தான் said...

//
பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்
//

அடகொடுமையே

rose said...

ஆளவந்தான் said...
//
காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!
//

அருமை..

என்னாதிது.. கமெண்ட் பெருக்கெடுத்து ஆறா ஓடுது,

\\
எங்கே? எங்கே?

cute baby said...

ச்ச...... எந்லொ அருமையா இருக்கு ஆனால் உங்கள் வருத்தம் புரியுதுங்க‌

S.A. நவாஸுதீன் said...

"எங்கே நீ(ங்கள்)?"