Saturday, May 23, 2009

என்னைப்பற்றி

என் உயிரே... அபு...

அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய முகம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற சுடிதார்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல வர்ணமாக ஆசை.

14.பிடித்த மணம்?
மல்லிகை மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
சக்கரை_சுரேஷ்:
இவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததி

21.பிடித்த பருவ காலம் எது?

பனிக்காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).

பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய், மலேசியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வட்டி,புறம் பேசுவது,திருட்டு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் மைசூர் பிருந்தாவனம்,ஊட்டி மலர்கண்காட்சி.வெளிநாடு துபாய் ஜுமைரா கடற்கரை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

கவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

ஓவரா கலாய்க்காதீங்கப்பா

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1.புதியவன்.
2.பூர்ணி

214 comments:

1 – 200 of 214   Newer›   Newest»
இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்டூஊஊஊஊஊஊ...........

இராகவன் நைஜிரியா said...

// 2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது. //

வெங்காயம் கட் பண்ணீங்களா... அய்யோ பாவம்... அவர் என்ன பண்ணிகிட்டு இருக்கார்.. உங்களை அழவிட்டுகிட்டு...

இராகவன் நைஜிரியா said...

// 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும். //

ஒத்துக்கிட்டோம்....!!!! :)

இராகவன் நைஜிரியா said...

// 6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.//

ஓ குளிக்கின்ற அளவுக்கு அடிக்கடி மழை பெய்யற இடத்தில இருக்கீங்களா... இல்ல மழைப் பெய்யும் போது மட்டும்தான் குளிக்கும் வழக்கமா?

இராகவன் நைஜிரியா said...

// 8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம் //

வாதத்தில் மோசமான வாதம் பிடிவாதம்...

இராகவன் நைஜிரியா said...

// 9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான். //

அவரு ரொம்ப நல்லவருங்க....

இராகவன் நைஜிரியா said...

// 10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு. //

சரியாகச் சொல்லியிருக்கீங்க...

இராகவன் நைஜிரியா said...

// 13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல வர்ணமாக ஆசை. //

சேம் ப்ளட்...

இராகவன் நைஜிரியா said...

// 14.பிடித்த மணம்?
மல்லிகை மணம். //

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ... அப்படின்னு அடிக்கடி பாடுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராகவன் நைஜிரியா said...

// 28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன் //

நான் போட்டு இருக்கின்ற பின்னூட்டங்களைப் பார்த்து டென்ஷன் ஆக மாட்டீங்கன்னு நம்புகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// 32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும் //

சரியாச் சொன்னீங்க. சூப்பர் பதில்.

நட்புடன் ஜமால் said...

\\பகல் வெங்காயம்\\

புதுமையா இருக்குதே

நட்புடன் ஜமால் said...

\\
4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.\\

நிறைய கலரி சாப்பாடு சாப்பிட்டிருப்பியளே

நட்புடன் ஜமால் said...

\\மழையில் குளிக்க பிடிக்கும்.\\

இரசனையுடன் கூடிய பதில்

நட்புடன் ஜமால் said...

\\நீல வர்ணமாக ஆசை.\\

ம்ம்ம் ...

நட்புடன் ஜமால் said...

\\23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது\\

அழகு

நட்புடன் ஜமால் said...

\\பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்\\

பிடிக்காதது இல்லை இது

பயமாயிருக்கும்.

நட்புடன் ஜமால் said...

தெளிவாயிடிச்சாப்பா

என் உயிரே ... அபு ...

rose said...

இராகவன் நைஜிரியா said...
// 2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது. //

வெங்காயம் கட் பண்ணீங்களா... அய்யோ பாவம்... அவர் என்ன பண்ணிகிட்டு இருக்கார்.. உங்களை அழவிட்டுகிட்டு...
\\
அவரு பக்கத்துல இருந்தா நான் ஏன் அண்ணா வெங்காயம் கட் பன்னனும் அவருல கட் பன்னுவார் ஹி ஹி ஹி

புதியவன் said...

2 குறும்பான பதிலை ரசித்தேன்

9 மற்றும் 10 இந்த பதில்கள் உங்கள் அழகான வாழ்க்கையை சொல்கிறது

23 மிகவும் பிடித்த பதில்

30 மனம் போல் வாழ வாழ்த்துக்கள்...

31 ஒரு நல்ல துணைக்கான அடையாளம்...

32 இறைநம்பிக்கையும் வாழ்க்கையின் புரிதலும் இழையோடும் வரிகள் அருமை...

என்னையும் தொடருக்கு அழைத்திருக்கிறீர்கள்
விரைவில் பதிவிடுகிறேன்...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நிஷா...

rose said...

இராகவன் நைஜிரியா said...
// 8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம் //

வாதத்தில் மோசமான வாதம் பிடிவாதம்...

\\
உண்மைதான்

rose said...

இராகவன் நைஜிரியா said...
// 9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான். //

அவரு ரொம்ப நல்லவருங்க....

\\
காமெடி கீமெடி பன்னலையே

rose said...

நட்புடன் ஜமால் said...
\\
4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.\\

நிறைய கலரி சாப்பாடு சாப்பிட்டிருப்பியளே

\\
கலரி சாப்பாட்டுக்கே போகமாட்டேன் அண்ணா பிடிக்காது

rose said...

புதியவன் said...
2 குறும்பான பதிலை ரசித்தேன்

9 மற்றும் 10 இந்த பதில்கள் உங்கள் அழகான வாழ்க்கையை சொல்கிறது

23 மிகவும் பிடித்த பதில்

30 மனம் போல் வாழ வாழ்த்துக்கள்...

31 ஒரு நல்ல துணைக்கான அடையாளம்...

32 இறைநம்பிக்கையும் வாழ்க்கையின் புரிதலும் இழையோடும் வரிகள் அருமை...

என்னையும் தொடருக்கு அழைத்திருக்கிறீர்கள்
விரைவில் பதிவிடுகிறேன்...

\\
நன்றி புதியவன்

வேத்தியன் said...

சிறப்பான பதில்கள்...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...

தொடர்ந்து எழுதப் போகும் புதியவன் மற்றும் பூர்ணி அவர்களுக்கு என் வாழ்த்துகள்...

நன்றி...

rose said...

வேத்தியன் said...
சிறப்பான பதில்கள்...

\\
நன்றி வேத்தியன்

gayathri said...

பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

ada en friend ithukellam azalama

ok ungaluku oru chinna tips ok

ini vengayam cut pannum pothu

vengayatha 4 piece cut panitu thanila pottutu 2 mints kalichi cut panuga kanla thanni varathu ok

gayathri said...

என் பெயர் நிஷா.

hey azaka peyar pa

gayathri said...

இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

ada pudikkuma pudikatha atha solluga pa

ippadi sonna engaluku enna therum

gayathri said...

me they 30

rose said...

gayathri said...
என் பெயர் நிஷா.

hey azaka peyar pa

\\
va gaya

gayathri said...

நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

ammave ungalku நெய்சோறு oota solluga chinna kozantha

rose said...

gayathri said...
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

ada pudikkuma pudikatha atha solluga pa

ippadi sonna engaluku enna therum
\\
aama aama ungaluku onnume theriyathula

gayathri said...

ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

ada nejamava sollave illa en ketta

rose said...

gayathri said...
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

ammave ungalku நெய்சோறு oota solluga chinna kozantha

\\
hey en ammakku nan innum sinna ponnuthanpa

rose said...

gayathri said...
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

ada nejamava sollave illa en ketta

\\
ni ketkave illaye gaya

gayathri said...

rose said...
gayathri said...
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

ada pudikkuma pudikatha atha solluga pa

ippadi sonna engaluku enna therum
\\
aama aama ungaluku onnume theriyathula

ada ama da venumna blog ulakathula iurka en annankala ellam kettu paru enaku onnum theiyathunu than solluvanga

gayathri said...

rose said...
gayathri said...
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

ammave ungalku நெய்சோறு oota solluga chinna kozantha

\\
hey en ammakku nan innum sinna ponnuthanpa

nalla vela chinna ponnunu sonnega kozanthanu sollama

rose said...

gayathri said...
rose said...
gayathri said...
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

ada pudikkuma pudikatha atha solluga pa

ippadi sonna engaluku enna therum
\\
aama aama ungaluku onnume theriyathula

ada ama da venumna blog ulakathula iurka en annankala ellam kettu paru enaku onnum theiyathunu than solluvanga

\\
hahaha unga annangaluka onnum theriyathu yemmaaaaaaaaaaadiyooooooo

gayathri said...

இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

nalla vela kulikka pudikkumnu sonnegale athu varaikkum santhosam

rose said...

un annagalai vache unnai patri sollalam gaya ada ni avlo nalla ponnunu sonnenda

gayathri said...

அவர்களுடைய முகம்.

mugam mattum thana appa naan ungala pakka varum pothu block color padutha potutu vantha eppadi papenga

rose said...

gayathri said...
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

nalla vela kulikka pudikkumnu sonnegale athu varaikkum santhosam

\\
ore comedya pochu

gayathri said...

rose said...
un annagalai vache unnai patri sollalam gaya ada ni avlo nalla ponnunu sonnenda

ithula ethavathuul kuttu iurka

rose said...

gayathri said...
அவர்களுடைய முகம்.

mugam mattum thana appa naan ungala pakka varum pothu block color padutha potutu vantha eppadi papenga

\\

hey unaku ithu kooda theriyathada burthava vilakkitu parpenpen hihi

gayathri said...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,

ini varum kalangalium ungala santhosam kuraiyamal iruka kadavulai vendi kolkiren

பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

athukaka rompa pidivatham pedikathada konjam vettu koduthu po ok

ada enna oru answer

rose said...

gayathri said...
rose said...
un annagalai vache unnai patri sollalam gaya ada ni avlo nalla ponnunu sonnenda

ithula ethavathuul kuttu iurka
\\
ippadilam ketkakoodathu thapppuuuuuu

gayathri said...

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

ithu enna songa naan ketathey illaye enna movie da ithu

gayathri said...

me they 50

try pannurenda

ok ok periyavanga sonna sariya than iurkum

ok

vazthukkal try panrenu sonnathuku

gayathri said...

பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

avar unga mela kova padanuma naan sollra mathri seiga nechayam kova paduvar

rose said...

gayathri said...
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

ithu enna songa naan ketathey illaye enna movie da ithu

\\
film mothi vilayadu innum release aahalada

gayathri said...

இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

ada athuku ennaga panna mudium velaya thedi vela poravanga ellam pavamla avanga thaniya than irukanum

apa nee appadi ketta netla ketteya

theruthu kalli

rose said...

gayathri said...
rose said...
gayathri said...
rose said...
un annagalai vache unnai patri sollalam gaya ada ni avlo nalla ponnunu sonnenda

ithula ethavathuul kuttu iurka
\\
ippadilam ketkakoodathu thapppuuuuuu

ok ok periyavanga sonna sariya than iurkum

\\
good

gayathri said...

நீல நிற சுடிதார்.

ok ok neeum nampa kachi thana ada sudithar sonnala athan sonnen

rose said...

gayathri said...
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

avar unga mela kova padanuma naan sollra mathri seiga nechayam kova paduvar

\\
sollu gaya ple

athavathu pattiga sonna sariya than iurkumnu sonnen

rose said...

gayathri said...
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

ada athuku ennaga panna mudium velaya thedi vela poravanga ellam pavamla avanga thaniya than irukanum

\\
mmmmmmmm

gayathri said...

rose said...
gayathri said...
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

avar unga mela kova padanuma naan sollra mathri seiga nechayam kova paduvar

\\
sollu gaya ple

summa oru podava eduka kooda kooptu poda apparam unake ellam thirum

gayathri said...

நீல வர்ணமாக ஆசை.

pathu pa apparam ujala velamparthuku koopda poranga

rose said...

gayathri said...
நீல நிற சுடிதார்.

ok ok neeum nampa kachi thana ada sudithar sonnala athan sonnen

\\
ohooooooooooo

gayathri said...

மல்லிகை மணம்.

hey itha pudikathanvanga irupangala da

rose said...

gayathri said...
rose said...
gayathri said...
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

avar unga mela kova padanuma naan sollra mathri seiga nechayam kova paduvar

\\
sollu gaya ple

summa oru podava eduka kooda kooptu poda apparam unake ellam thirum

\\
hey pudavai kadaila nanavathu 1 hour pothum but avaruku 3 hour aahumda

gayathri said...

1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

iruvarukkum en vazthukkal

rose said...

gayathri said...
நீல வர்ணமாக ஆசை.

pathu pa apparam ujala velamparthuku koopda poranga

\\
velambarathila nadika nan readypa but pavam athai parka pora makkalai ninaithalthan kastama irukku

gayathri said...

rose said...
gayathri said...
rose said...
gayathri said...
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

avar unga mela kova padanuma naan sollra mathri seiga nechayam kova paduvar

\\
sollu gaya ple

summa oru podava eduka kooda kooptu poda apparam unake ellam thirum

\\
hey pudavai kadaila nanavathu 1 hour pothum but avaruku 3 hour aahumdaada nejamava nalla matnega ponga unga husbend ketta

gayathri said...

rose said...
gayathri said...
நீல வர்ணமாக ஆசை.

pathu pa apparam ujala velamparthuku koopda poranga

\\
velambarathila nadika nan readypa but pavam athai parka pora makkalai ninaithalthan kastama irukku

rompa nalavanga nee

ithaithaane nan aarambaththulenthe solluren

beauty said...

Haaaaaaaaaaaaaaaaai

rose said...

beauty said...
Haaaaaaaaaaaaaaaaai
\\
vanga beauty aalaye kanom

gayathri said...

அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
சக்கரை_சுரேஷ்:
இவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.

ada eaan da anna nalla irukarutu unaku pudikkalya

beauty said...

Ennappa nadakkuthu inga
2 months leave potten
athukkulla ivlothu aahippppocha
nalla munnetram

yen gaya suresh frnd kodisvarar aahurathu unakku pidikkalaya

rose said...

beauty said...
Ennappa nadakkuthu inga
2 months leave potten
athukkulla ivlothu aahippppocha
nalla munnetram
\\
thank u thank u

gayathri said...

வீடியோ கேம்ஸ்

rompa periya velayttu than pa

rose said...

gayathri said...
வீடியோ கேம்ஸ்

rompa periya velayttu than pa

\\
na sinna ponnu gaya athan enakku vilayada theriyum

gayathri said...

கண்ணாடி அணிபவரா?
இல்லை.

ana kannadiya pakka arampicha velila vara leat akumame appadiya da

gayathri said...

rose said...
gayathri said...
வீடியோ கேம்ஸ்

rompa periya velayttu than pa

\\
na sinna ponnu gaya athan enakku vilayada theriyum

venam mudiyala apparam naan azuthuduven :)))))))

rose said...

gayathri said...
கண்ணாடி அணிபவரா?
இல்லை.

ana kannadiya pakka arampicha velila vara leat akumame appadiya da

\\
athulam aZaku illathavangaluku gaya namakku ullathu pothum kk cool down ma

gayathri said...

நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.

ithuk nee ella padamum pudikkumnnu solli irukalam

gayathri said...

rose said...
gayathri said...
கண்ணாடி அணிபவரா?
இல்லை.

ana kannadiya pakka arampicha velila vara leat akumame appadiya da

\\
athulam aZaku illathavangaluku gaya namakku ullathu pothum kk cool down ma

ama ama namakku nammkku ithuve pothum

rose said...

gayathri said...
rose said...
gayathri said...
வீடியோ கேம்ஸ்

rompa periya velayttu than pa

\\
na sinna ponnu gaya athan enakku vilayada theriyum

venam mudiyala apparam naan azuthuduven :)))))))

\\
azu gaya azu oadodi vantha ennai yemaatri vidathe ((((((((:

gayathri said...

அருந்ததி
athu teluku padam taping ma

gayathri said...

rose said...
gayathri said...
rose said...
gayathri said...
வீடியோ கேம்ஸ்

rompa periya velayttu than pa

\\
na sinna ponnu gaya athan enakku vilayada theriyum

venam mudiyala apparam naan azuthuduven :)))))))

\\
azu gaya azu oadodi vantha ennai yemaatri vidathe ((((((((:

chellam simly chage pannu

naan pottu iurka mathri pottu nee podra mathri poda kudathu ok

beauty said...

rose ungaloda full name ennaga?????

gayathri said...

பனிக்காலம்.

hey super da

athulaum intha kalathula mamavoda nenaivum oru cup cafe um iurntha pothm

rose said...

beauty said...
rose ungaloda full name ennaga?????

\\
en amma appa vachcha peyarthanga

gayathri said...

beauty said...
rose ungaloda full name ennaga?????

red rose

gayathri said...

rose said...
beauty said...
rose ungaloda full name ennaga?????

\\
en amma appa vachcha peyarthanga

ada athu unga amma appa vacha name than yaru illanu sonnaga

unga fulla name ennanukekuranga

neega unnga off name than solli iurkenga

rose said...

gayathri said...
பனிக்காலம்.

hey super da

athulaum intha kalathula mamavoda nenaivum oru cup cafe um iurntha pothm

\\
mamava?

gayathri said...

குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

nalla padi naan kekura ella questionku sariya answer pannanum ok

gayathri said...

rose said...
gayathri said...
பனிக்காலம்.

hey super da

athulaum intha kalathula mamavoda nenaivum oru cup cafe um iurntha pothm

\\
mamava?

ada en varungala purushanoda nenaivugalai sonnen pa

offlam illapa full name ithuthan nisha

rose said...

gayathri said...
குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

nalla padi naan kekura ella questionku sariya answer pannanum ok

\\
kandipada but no comments

gayathri said...

கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).ooooooooo unga machan unga vettu rompa thorathula iurkara okok

unga anbu puriuthu pa

gayathri said...

me they 100

rose said...

gayathri said...
rose said...
gayathri said...
பனிக்காலம்.

hey super da

athulaum intha kalathula mamavoda nenaivum oru cup cafe um iurntha pothm

\\
mamava?

ada en varungala purushanoda nenaivugalai sonnen pa

\\
gayavoda annanga ellam oru oooooooooo podunga

beauty said...

helo 101 pottukkuren

rose said...

beauty said...
helo 101 pottukkuren

\\
enna ithu sinnapulla thanama irukku

beauty said...

enna gaya rose comments malaila romba nananchikittu irukkeenga pola

nanum sernthukava

rose said...

gayathri said...
கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).ooooooooo unga machan unga vettu rompa thorathula iurkara okok

unga anbu puriuthu pa

\\
appada puringuducha

rose said...

beauty said...
enna gaya rose comments malaila romba nananchikittu irukkeenga pola

nanum sernthukava

\\
inga nanga enna kanna moochu vilayata vilayadurom

beauty said...

inga nanga enna kanna moochu vilayata vilayadurom

eppudinga ippudi pattu pattunnu bathi kodukkureenga

rose said...

beauty said...
inga nanga enna kanna moochu vilayata vilayadurom

eppudinga ippudi pattu pattunnu bathi kodukkureenga

\\
pattukkottai pakkathula thanga enga ooru athan pattu pattunu bathil varuthu

அபுஅஃப்ஸர் said...

//அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்//

நான் எப்பவுமே தெளிவாதான் இருக்கேன், எந்தவித குழப்பமும் இல்லீங்கோ

அபுஅஃப்ஸர் said...

//பகல் வெங்காயம் கட் பன்னும்போது//

ஹா ஹா நல்லதாப்போச்சு போங்க‌

அபுஅஃப்ஸர் said...

//நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்//

நம்ம இனம்....

அபுஅஃப்ஸர் said...

//ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.
//

நம்பினோர் கைவிடப்படார்

அபுஅஃப்ஸர் said...

//இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.
//

மழை வரும்போதுதான் குளிக்கவே செய்வீங்களா...

அபுஅஃப்ஸர் said...

//பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.
//

அது தந்த வரமல்ல.. நாமா பழகிட்டது...இது பெரிய வாதம் (விவாதமில்லை)

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்//

நான் எப்பவுமே தெளிவாதான் இருக்கேன், எந்தவித குழப்பமும் இல்லீங்கோ

\\
தெறியும் தெறியும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.
//

மழை வரும்போதுதான் குளிக்கவே செய்வீங்களா...

\\
என்னைப்பற்றி கேள்வி கேட்டுவிட்டு உங்கள பத்தி பதில் சொல்லுறீங்களே அபு

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்//

நம்ம இனம்....

inai inathodu than serum

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.
//

நம்பினோர் கைவிடப்படார்

naan itha engayo kelvi pattu iurkene

sakthi said...

என் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.

அழகான பெயர்

sakthi said...

பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

sakthi said...

ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

நான் எப்படி
நம்பறீங்களா???

sakthi said...

கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

வித்தியாசமான ரசனை

sakthi said...

பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

அருமை இந்த பதில்

sakthi said...

மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

பாட்டு நல்ல இருக்கா??

sakthi said...

1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

ரீப்பீட்டு

sakthi said...

அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.

கண்டிப்பாக அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர்

sakthi said...

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்

கூல் கூல் கூல்

sakthi said...

நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.

குட் நைஸ் மூவீ

sakthi said...

என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்.

உண்மையான பதில்கள்

sakthi said...

இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

நல்ல வரிகள் நிஷா

S.A. நவாஸுதீன் said...

வந்துட்டேன், ஹவுஸ்புல் முண்டி அடிச்சி இப்பதான் உள்ள வந்தேன். அதுக்குள்ளே பாதிப் படம் முடிஞ்சுது போல.

இருங்க எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றேன்.

S.A. நவாஸுதீன் said...

என் உயிரே... அபு...

அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.

என்ன மச்சான் க்ளியர் ஆச்சா?
(பார்த்தா அப்படி தெரியலையே)

S.A. நவாஸுதீன் said...

அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான். எனக்கு என் பெயர் பிடிக்கும்.

நல்ல பெயர்தானே. கண்டிப்பாக பிடிக்கும்.

அது என்ன அப்போதைக்கு? அப்போ இப்போதைக்கு?

S.A. நவாஸுதீன் said...

பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தெரியும் இது புதுசா இருக்கே.

S.A. நவாஸுதீன் said...

இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

மருந்து கடைல உள்ளவங்க கரெக்ட்ஆ படிச்சிருவாங்க என்ன ரோஸ்?

S.A. நவாஸுதீன் said...

நெய்சோறு, ப்ரட் ஸ்வீட்.

சிம்பிளா சகன் சாப்பாடுன்னு சொல்லி இருக்கலாம். (அதுலயும் சிக்கன் இருக்காதே)

சிக்கன்,
சிக்கன்ல வெரைட்டி இருக்குமே. என்னதுன்னு சொல்லலையே

S.A. நவாஸுதீன் said...

நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

நல்ல கொள்கை. சரியான கொள்கையும் கூட

S.A. நவாஸுதீன் said...

இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

நல்ல ரசனை. சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,

இந்த சந்தோசம் இறுதிவரை நிலைத்திருக்க வேண்டி என்னோட துஆவும் உண்டு

பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

மாத்திக்க முயற்சி பண்ணலாமே.

S.A. நவாஸுதீன் said...

பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

அவர் உங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு தெரிகிறது. இது என்றும் நிலைக்கட்டும் இன்ஷா அல்லாஹ்

அபுஅஃப்ஸர் said...

//பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.
//

ஹா ஹா ரசித்த பதில்.. கொஞ்சமாவது கோவப்பட்டால்தானே நல்லாயிருக்கும் இல்லியா ரோஸ்

rose said...

sakthi said...
பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

\\
நல்லா சமைபேன் ஆனால் அந்த அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன்.(சும்மா....)

S.A. நவாஸுதீன் said...

இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

நாணயம் போல் வேண்டாம். நாணயத்தின் இரண்டு பக்கங்களும் ஒன்றாக இருந்தாலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ள இயலாது.

நீங்கள் என்றென்றும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக மாற்ற வேண்டுகிறேன்

rose said...

sakthi said...
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

பாட்டு நல்ல இருக்கா??

\\
super

அபுஅஃப்ஸர் said...

//அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
/

நெகிழ்ந்தேன்.. ரசித்து கருத்து சொன்னதுக்கு

//உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு///

என் வாழ்க்கையில் கூட இருக்கும் அனைத்தும் என் உறவுகளே, அதை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்

//என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.//

நிச்சயம், வாழ்ந்த அனுபவக்கண்ணாடியின் பிரதிபலிப்பு.. நன்றிகள் பல‌

அபுஅஃப்ஸர் said...

//rose said...
sakthi said...
பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

\\
நல்லா சமைபேன் ஆனால் அந்த அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன்.(சும்மா....)
//

பாவம்... (சாப்பிடுபவர்கள்)

S.A. நவாஸுதீன் said...

நீல நிற சுடிதார்.

நீல வர்ணமாக ஆசை.

அதே கலர்

S.A. நவாஸுதீன் said...

148

S.A. நவாஸுதீன் said...

149

S.A. நவாஸுதீன் said...

150

அபுஅஃப்ஸர் said...

//என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.//

இதைவிட வேறு புத்தகம் வேண்டுமா

அபுஅஃப்ஸர் said...

//மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்//

சிறு தொழில் தேவைப்படும்போது கைக்கொடுக்கும்

அபுஅஃப்ஸர் said...

//இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை//

இல்லற வாழ்வின் ஒரு சிறந்த அடையாளம்

S.A. நவாஸுதீன் said...

புதியவன் - சீக்கிரம் வாங்க உங்க கவிதை மழைக்காக காத்திருக்கிறோம் (ஆகா! ஒரே பதிவுல 32 கவிதைங்க வரப்போகுது!)

சுரேஷ் (இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்) - நண்பா அப்படி ஏதாச்சும் எண்ணம் இருக்கா? நான் கள்ள வோட்டு போட்டாவது ஜெயிக்க வைப்பேன் (யாரை என்னையா இல்ல எதுத்து நிக்கிற ஆளயான்னு கேக்குற சவுண்ட் வருது)

அபுஅஃப்ஸர் said...

//டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்//

இதுதான் எல்லா வியாதிக‌ளுக்கும் அடித்த‌ள‌ம்

கூல்......

rose said...

sakthi said...
இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

நல்ல வரிகள் நிஷா

\\
நன்றி சக்தி

S.A. நவாஸுதீன் said...

வீடியோ கேம்ஸ்

மேரியோ நிறைய விளையாடி இருக்கீங்களோ?

rose said...

S.A. நவாஸுதீன் said...
வந்துட்டேன், ஹவுஸ்புல் முண்டி அடிச்சி இப்பதான் உள்ள வந்தேன். அதுக்குள்ளே பாதிப் படம் முடிஞ்சுது போல.

இருங்க எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றேன்.

\\
வாங்க வாங்க‌

rose said...

S.A. நவாஸுதீன் said...
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

மருந்து கடைல உள்ளவங்க கரெக்ட்ஆ படிச்சிருவாங்க என்ன ரோஸ்?

\\
ஹி ஹி ஹி

S.A. நவாஸுதீன் said...

ன்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

மாஷா அல்லாஹ். ரொம்ப சந்தோசம்
புகாரி, திர்மிதியும் படிக்கவும். அமல்களின் சிறப்புகள் - அது ஒரு தொகுப்பு என்று நினைக்கிறேன். விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்

rose said...

S.A. நவாஸுதீன் said...
நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

நல்ல கொள்கை. சரியான கொள்கையும் கூட

\\
உங்களோட சிஸ்யை ஆச்சே தலைவா

S.A. நவாஸுதீன் said...

உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை)

வார வாரம் புது போட்டோ அனுப்பிகிட்டு இருக்காரா. கொஞ்சம் வேலையும் பார்க்க சொல்லுங்க. (இதைவிட வேறு என்ன வேலைன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது)

rose said...

S.A. நவாஸுதீன் said...
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,

இந்த சந்தோசம் இறுதிவரை நிலைத்திருக்க வேண்டி என்னோட துஆவும் உண்டு

\\
எண்ணிலடங்கா நன்றி தலைவா

S.A. நவாஸுதீன் said...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்)

இந்த அன்பும் பாசமும் என்றும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்.

rose said...

அபுஅஃப்ஸர் said...
//பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.
//

ஹா ஹா ரசித்த பதில்.. கொஞ்சமாவது கோவப்பட்டால்தானே நல்லாயிருக்கும் இல்லியா ரோஸ்

\\
அதே அதே

S.A. நவாஸுதீன் said...

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?துபாய், மலேசியா.

அபு அஃப்ஸர் - இப்பயாவது க்ளு கிடைச்சுதா?

rose said...

S.A. நவாஸுதீன் said...
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

நாணயம் போல் வேண்டாம். நாணயத்தின் இரண்டு பக்கங்களும் ஒன்றாக இருந்தாலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ள இயலாது.

நீங்கள் என்றென்றும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக மாற்ற வேண்டுகிறேன்

\\
நன்றி தலைவா

S.A. நவாஸுதீன் said...

மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

அப்ப உங்க தோழிங்க திருமணத்துல உங்க வேலை ஜாஸ்தியா இருக்கும்.

rose said...

S.A. நவாஸுதீன் said...
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?துபாய், மலேசியா.

அபு அஃப்ஸர் - இப்பயாவது க்ளு கிடைச்சுதா?

\\
அவரு அப்பாவி தலைவா அவருக்கு ஒன்னுமே தெறியாது

S.A. நவாஸுதீன் said...

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வட்டி,புறம் பேசுவது,திருட்டு.

நல்ல பதில். சூப்பர்

rose said...

S.A. நவாஸுதீன் said...
மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

அப்ப உங்க தோழிங்க திருமணத்துல உங்க வேலை ஜாஸ்தியா இருக்கும்.

\\
உண்மையைதான் சொல்லுறிங்க‌

S.A. நவாஸுதீன் said...

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்

தெரிஞ்சுகிட்டே அத உள்ளே வச்சிருக்காதீங்க. விரட்டி அடிங்க. கூலா இருங்க

S.A. நவாஸுதீன் said...

கவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.

ஆமீன்

rose said...

S.A. நவாஸுதீன் said...
உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை)

வார வாரம் புது போட்டோ அனுப்பிகிட்டு இருக்காரா. கொஞ்சம் வேலையும் பார்க்க சொல்லுங்க. (இதைவிட வேறு என்ன வேலைன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது)

\\
புரிஞ்சா சரிதான்

S.A. நவாஸுதீன் said...

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

Excellent.

rose said...

S.A. நவாஸுதீன் said...
ன்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

மாஷா அல்லாஹ். ரொம்ப சந்தோசம்
புகாரி, திர்மிதியும் படிக்கவும். அமல்களின் சிறப்புகள் - அது ஒரு தொகுப்பு என்று நினைக்கிறேன். விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்

\\
கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன்.

rose said...

S.A. நவாஸுதீன் said...
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

Excellent.

\\
நிஜமாதானே சொல்லுறிங்க என்னை காமெடி பன்னலயே?

அபுஅஃப்ஸர் said...

//rose said...
S.A. நவாஸுதீன் said...
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?துபாய், மலேசியா.

அபு அஃப்ஸர் - இப்பயாவது க்ளு கிடைச்சுதா?

\\
அவரு அப்பாவி தலைவா அவருக்கு ஒன்னுமே தெறியாது
//

அட எப்படிங்க இப்படி உண்மைய போட்டு உடைக்கிறீங்க... ஹேங்...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அபுஅஃப்ஸர் said...

//இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்//

நல்ல விடயம்

மக்கா எல்லோரும் சந்தோஷமா இருங்க...

S.A. நவாஸுதீன் said...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

எல்லா பதில்களும் சூப்பரா (அபு அஃப்ஸர் இன்னும் நல்ல கொலம்புற மாதிரி) சொல்லி இருக்கீங்க. வாழ்க்கைன்னா என்னான்னு நல்ல புரிஞ்சு வச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்

நன்றி தலைவா உங்களோட துவாக்கும் வாழ்த்துக்கும்.

அபுஅஃப்ஸர் said...

//எல்லா பதில்களும் சூப்பரா (அபு அஃப்ஸர் இன்னும் நல்ல கொலம்புற மாதிரி) சொல்லி இருக்கீங்க. வாழ்க்கைன்னா என்னான்னு நல்ல புரிஞ்சு வச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்//

ஏன்டாம்ப்பி

குழம்பியும் தெளிந்தும் பின் வியந்தும் இருக்கலே

எப்பவும்போல அனைவரையும் தெளியவெச்சிக்கிட்டு இருக்கேன் (சென்னை10 ஆஸ்பத்திரி டாக்டரா என்பது கேட்பது காதில் விழுது) ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

சக்தி நீ Risk எடுக்க தயாரா?
வேண்டாம் தங்கச்சி

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

தெளிவாயிடிச்சாப்பா

என் உயிரே ... அபு ...

ரிப்பீடெய்

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\\பகல் வெங்காயம்\\

புதுமையா இருக்குதே

அட அதே சந்தேகம்?

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

என்னையும் தொடருக்கு அழைத்திருக்கிறீர்கள்
விரைவில் பதிவிடுகிறேன்...

சீக்கிரமா 32 கவிதைகளைக் கொடுங்க

S.A. நவாஸுதீன் said...

vengayatha 4 piece cut panitu thanila pottutu 2 mints kalichi cut panuga kanla thanni varathu ok

பாவம் வெங்காயம். எத்தன வாட்டி வெட்டுவீங்க

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
hahaha unga annangaluka onnum theriyathu yemmaaaaaaaaaaadiyooooooo

ஏன் ஏன் ஏன்?

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
hahaha unga annangaluka onnum theriyathu yemmaaaaaaaaaaadiyooooooo

ஏன் ஏன் ஏன்?

\\
உண்மையை சொன்னா ஒத்துக்க மாட்டிங்களே

S.A. நவாஸுதீன் said...

rose said...

sakthi said...
பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

\\
நல்லா சமைபேன் ஆனால் அந்த அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன்.(சும்மா....)

உஷார் பார்ட்டிதான் நீங்க

rose said...

S.A. நவாஸுதீன் said...
sakthi said...

பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

சக்தி நீ Risk எடுக்க தயாரா?
வேண்டாம் தங்கச்சி

\\
தங்கச்சி மேல அண்ணாவுக்கு எம்முட்டு பாசம்........

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

sakthi said...
பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

நல்ல சமைப்பீங்களா

\\
நல்லா சமைபேன் ஆனால் அந்த அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன்.(சும்மா....)

உஷார் பார்ட்டிதான் நீங்க

\\
அதான் சொல்லிட்டேனே தலைவா நான் உங்க சிஸ்யை ஆச்சே

S.A. நவாஸுதீன் said...

beauty said...
helo 101 pottukkuren

என்ன மொய்யா?

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
pattukkottai pakkathula thanga enga ooru athan pattu pattunu bathil varuthu

இந்த பக்கம் முத்துப்பேட்டை இருக்குறதால முத்து முத்தாவும் வரும்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

நான் எப்பவுமே தெளிவாதான் இருக்கேன், எந்தவித குழப்பமும் இல்லீங்கோ

தெளிவான குழப்பம் தானே மச்சான். குழப்பம் இல்லையே

S.A. நவாஸுதீன் said...

198

S.A. நவாஸுதீன் said...

199

S.A. நவாஸுதீன் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 214   Newer› Newest»