Saturday, May 16, 2009

அல்லாஹுஅக்பர்

பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம்,அல்லாஹ்வை நினைவு கூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.

MASHA ALLAH

நூல்:அமல்களின் சிறப்புகள்.

14 comments:

sakthi said...

பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம்,அல்லாஹ்வை நினைவு கூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது

vithyasamana post rose

gud

rose said...

sakthi said...
பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம்,அல்லாஹ்வை நினைவு கூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது

vithyasamana post rose

gud

\\
நன்றி சக்தி

அ.மு.செய்யது said...

அழகான பதிவு !!!!

இந்த புகைப் படங்களை தான் நானும் தேடி கொண்டிருந்தேன்

Poornima Saravana kumar said...

கடைசியிலிருந்து 2 வது படம்!

ஆ!! எனக்கு உயரம்னா பயம்!

S.A. நவாஸுதீன் said...

அற்புதமான பதிவு ரோஸ். மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்.

அப்துல்மாலிக் said...

படைத்தவனை எந்த சூழ்நிலையிலேயும் மறக்ககூடாது என்பதை தெளிவான படங்களுடன் சொல்லிருக்கீங்க‌

நல்ல தொகுப்பு

rose said...

அ.மு.செய்யது said...
அழகான பதிவு !!!!

இந்த புகைப் படங்களை தான் நானும் தேடி கொண்டிருந்தேன்

\\
நன்றி செய்யது

rose said...

S.A. நவாஸுதீன் said...
அற்புதமான பதிவு ரோஸ். மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்.

\\
இறைவனின் படைப்பில் அனைத்தும் அற்புதங்களே. நன்றி தலைவா

rose said...

அபுஅஃப்ஸர் said...
படைத்தவனை எந்த சூழ்நிலையிலேயும் மறக்ககூடாது என்பதை தெளிவான படங்களுடன் சொல்லிருக்கீங்க‌

நல்ல தொகுப்பு

\\
நன்றி அபு

gayathri said...

hey photos nalla irukupa

cute baby said...

வாழ்த்துக்கள் போஸ்ட் நல்லா இருக்குப்பா

புதியவன் said...

அரிய புகைப் படங்களின் தொகுப்பு...

அப்துல்மாலிக் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

கேள்வி/பதில் (நான் யா? என்னைப்பற்றி)

வந்து படித்துவிட்டு நீங்களும் ஒரு தொடர்பதிவு போட்டு உங்களுக்கு தெரிந்தவர்களை எழுத அழையுங்கள்

நட்புடன் ஜமால் said...

nice photos

nice sharing

nice wordings ...