புவனாவை நினைத்து, ரவி கடுப்பானான்.
புவனா பேசியது அப்படி.
ஜாஸ்மின் செண்ட் பிடிக்குமில்ல..!இந்தா....ரவி ஆரம்பித்தான்.
ப்ச்.தலைவலிக்கும்ங்க. திருப்பிக் கொடுத்திடுங்க
பர்மா பஜார்ல ஷிபான் சாரி வாங்கினேன்...
ஜெயச்சந்திரன், சரவணாஸ் போனா, இந்த விலைக்கு, 10 சாரி வாங்கிடலாம், வேணாம்ங்க...
மாயாஜால்ல... இரண்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.போலாமா....
ச்சே..20 ரூபாய்க்கே,டி.வி.டி கிடைக்குதுல்ல...!300ரூபாய் வேஸ்ட்டா..
ரவிக்கு தாங்காமல் வெடித்தான்
ஏண்டி நொய் நொய்ங்கற...காதலிச்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்ட...!இப்ப என்னடி வந்துச்சு...?
புவனா சிரித்தாள்.
என் அந்நாள் காதலரே..!கல்யாணமாகி 20 வருஷமாச்சு; வேலண்டைன்ஸ் டே, ஆட்டமெல்லாம் போதும். 18 வயசில, ஒரு பொண்ணும், இப்ப நமக்கிருக்கா..!ஏதாவது
கிஃப்ட்ஸ், அவளுக்கு வந்திருக்கானு பாருங்க. புரியுதா.;
Subscribe to:
Post Comments (Atom)
78 comments:
ஹா ஹா ஹா
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
இராகவன் நைஜிரியா said...

unmayana varthai
வார்த்தையா
வரிகளா
ஹா ஹா ஹா
நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா
ஒரே சிரிப்புதான்
இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
ஹி ஹி அனுபவமோ
sakthi said...
இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
unmayana varthai
வாங்க சக்தி நீங்க இராகவனுக்கு சப்போர்ட்டா?
அம்மா: ரோஸ் எழுந்திரு ஸ்கூலுக்கு நேரமாச்சு
ரோஸ்: இல்லாம நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல
அம்மா: ஸ்கூலுக்கு போகாததுக்கு உருப்படிய ரெண்டு காரணம் சொல்லு
ரோஸ்: என்னை எந்த ஆசிரியருக்கும் பிடிக்கவில்லை, மாணவர்களுக்கும் பிடிக்கவில்லை, நான் ஏன் போகணும்
ரோஸ்: சரி, நீங்க நான் ஸ்கூலுக்கு போயி ஆகனும்கரதுக்கு உருப்படியா ரெண்டு காரணம் சொல்லுங்கம்மா
அம்மா: ஹ்ம்ம், ஏன்னா உனக்கு வயசு 52 ஆச்சு, நீ ஸ்கூலோட பிரின்சிபால்
சிரிப்பு நல்லதுதானே
Syed Ahamed Navasudeen said...

என்னா தலைவரே ஸ்கூல் ஞாபகம் வந்துருச்சா அப்போதான் spl இப்போ fpl [family pl] மறந்துவிட வேண்டாம்
எல்லோர் ஜாதகமும் இருக்கு போல
ஹூம் நல்லது தான்.
நட்புடன் ஜமால் said...
எல்லோர் ஜாதகமும் இருக்கு போல
ஹூம் நல்லது தான்.
ஹா ஹா ஹா நல்லதுதானே
//ஏதாவது
கிஃப்ட்ஸ், அவளுக்கு வந்திருக்கானு பாருங்க. புரியுதா.; //
ஹா ஹா
அப்படின்னா அவளோட காதலை சேர்த்துவெச்சிடுவாங்களா
//இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
///
அதானே.. நானும் கூவிக்கிறேன்
இதுலே ஒருதலைக்காதல், தோல்வியில் முடிந்த காதல், எல்லாமே அடங்கும்
அபுஅஃப்ஸர் said...

ஏன் நீங்க ஏதும் உதவ போறிங்களா?

ஓஹோ... உங்களையும் சேர்த்துக்கிட்டிங்களா அபு ok ok
//நட்புடன் ஜமால் said...
எல்லோர் ஜாதகமும் இருக்கு போல
ஹூம் நல்லது தான்.
//
ஆமா ஆமா ஆமா
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//ஏதாவது
கிஃப்ட்ஸ், அவளுக்கு வந்திருக்கானு பாருங்க. புரியுதா.; //
ஹா ஹா
அப்படின்னா அவளோட காதலை சேர்த்துவெச்சிடுவாங்களா
ஏன் நீங்க ஏதும் உதவ போறிங்களா?
//
நிச்சயமா.. நிறைய உதவுவேமே.. நிறைய காதலை (கடுமையான போராட்டத்திற்கு பிறகு) சேர்த்துவெச்சிருக்கோம்
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
///
அதானே.. நானும் கூவிக்கிறேன்
இதுலே ஒருதலைக்காதல், தோல்வியில் முடிந்த காதல், எல்லாமே அடங்கும்
ஓஹோ... உங்களையும் சேர்த்துக்கிட்டிங்களா அபு ok ok
///
அப்படியும்கூட சொல்லலாம் ம்ம்ஹூம் முதல் காதல் என்பது முதலில் பிழிந்த தேங்காய்பால், முதலில் பிழிந்த புளி,........போன்று ஸ்ட்ராங்கானது
அபுஅஃப்ஸர் said...
\\

அதுசரி அப்போ ஊர்ல நிறய பேரு ஓடிப்போக நீங்கதான் காரணமா?ஹி ஹி ஹி

ஏன் ஓடிப்போகனும்?
எல்லோர் முன்னிலையிலும் நல்லாவே வாழ்ந்துக்கிட்டிருக்காங்க, எப்பவும்போல் அன்பா பாசமா இன்னும் அதிகமா லவ் பண்ணிக்கிட்டு.....

உங்க காதல் ஒருதலையா? தோல்வியா?
\\இதுலே ஒருதலைக்காதல், தோல்வியில் முடிந்த காதல், எல்லாமே அடங்கும்\\
அபு சார்
சொந்த கதை
நொந்த கதை
எதுவும் இருக்கா!
/////
அப்படியும்கூட சொல்லலாம் ம்ம்ஹூம் முதல் காதல் என்பது முதலில் பிழிந்த தேங்காய்பால், முதலில் பிழிந்த புளி,........போன்று ஸ்ட்ராங்கானது
\\
உங்க காதல் ஒருதலையா? தோல்வியா?//
நமக்கும் காதலுக்கும் ரொம்ப ரொம்ப தூரம்ங்கோ
//நட்புடன் ஜமால் said...
\\இதுலே ஒருதலைக்காதல், தோல்வியில் முடிந்த காதல், எல்லாமே அடங்கும்\\
அபு சார்
சொந்த கதை
நொந்த கதை
எதுவும் இருக்கா!
//
வாழ்க்கையே ஒரு நொந்தகதைதான் சார், அதுலே சொந்தமா வேறு கதை சொல்லி உங்களையெல்லாம்.........
சுமாரா எவ்வளவு தூரம்ப்பா!
\\வாழ்க்கையே ஒரு நொந்தகதைதான் சார், அதுலே சொந்தமா வேறு கதை சொல்லி உங்களையெல்லாம்.........\\
அப்படி என்ன கதை சார் அது.
அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
\\
நிச்சயமா.. நிறைய உதவுவேமே.. நிறைய காதலை (கடுமையான போராட்டத்திற்கு பிறகு) சேர்த்துவெச்சிருக்கோம்
\\
அதுசரி அப்போ ஊர்ல நிறய பேரு ஓடிப்போக நீங்கதான் காரணமா?ஹி ஹி ஹி
//
ஏன் ஓடிப்போகனும்?
எல்லோர் முன்னிலையிலும் நல்லாவே வாழ்ந்துக்கிட்டிருக்காங்க, எப்பவும்போல் அன்பா பாசமா இன்னும் அதிகமா லவ் பண்ணிக்கிட்டு.....
நிஜமாவா great abu
\\நிஜமாவா great abu\\
அப்புடியா
யாருக்குப்பா அப்படி
சொல்லவேயில்லை
அபுஅஃப்ஸர் said...
/////
அப்படியும்கூட சொல்லலாம் ம்ம்ஹூம் முதல் காதல் என்பது முதலில் பிழிந்த தேங்காய்பால், முதலில் பிழிந்த புளி,........போன்று ஸ்ட்ராங்கானது
\\
உங்க காதல் ஒருதலையா? தோல்வியா?//
நமக்கும் காதலுக்கும் ரொம்ப ரொம்ப தூரம்ங்கோ
\\
அப்போ உங்க லவ்வர் வெளியூரா

ஹா ஹா நல்லா சோக்குஅடிக்கிறீங்க
//நட்புடன் ஜமால் said...
\\வாழ்க்கையே ஒரு நொந்தகதைதான் சார், அதுலே சொந்தமா வேறு கதை சொல்லி உங்களையெல்லாம்.........\\
அப்படி என்ன கதை சார் அது.
//
ஒரு பதிவு போட்டுடுவோம்
நட்புடன் ஜமால் said...
\\நிஜமாவா great abu\\
அப்புடியா
யாருக்குப்பா அப்படி
சொல்லவேயில்லை
என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?
////நட்புடன் ஜமால் said...
\\வாழ்க்கையே ஒரு நொந்தகதைதான் சார், அதுலே சொந்தமா வேறு கதை சொல்லி உங்களையெல்லாம்.........\\
அப்படி என்ன கதை சார் அது.
//
ஒரு பதிவு போட்டுடுவோம்//
சுக்ரன் சுக்ரன்
//rose said...
நட்புடன் ஜமால் said...
\\நிஜமாவா great abu\\
அப்புடியா
யாருக்குப்பா அப்படி
சொல்லவேயில்லை
என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?
//
நட்புடன் ஜமாலுக்கும் அதே கதைதானா காதலிச்சு கண்ணாலம்... கேட்டிருந்தா செய்திருக்கலாம்
அபுஅஃப்ஸர் said...
\\
ஹா ஹா நல்லா சோக்குஅடிக்கிறீங்க
\\
எல்லாம் உங்கள பார்த்து கத்துக்கிட்டதுதான்

சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்
// rose said...
இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
ஹி ஹி அனுபவமோ //
நிச்சயமாக அனுபவித்துதான் சொல்றேங்க..
இன்றும் (கல்யாணம் முடிந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது) என் மனைவியும், நானும் மிக நன்றாகப் புரிந்து கொண்டு, சந்தோஷமாக காதலுடன் அன்று போல் இன்றும் உணர்கின்றோம்.
காதலுக்கு வயது இல்லை என்பது என் அனுபவம். வயதாக, வயதாகத்தான் காதல் உணர்வு அதிகமாகின்றது. காதல் என்பது புரிதல். அந்த புரிதல் நன்றாக இருந்தால் காதல் நிறைய இருக்கும்.
// sakthi said...
இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
unmayana varthai //
சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் சக்தி. நன்றி.
// நட்புடன் ஜமால் said...
வார்த்தையா
வரிகளா
ஹா ஹா ஹா //
ஹி.. ஹி.. தம்பி என்னாது இது..
//rose said...
அபுஅஃப்ஸர் said...
\\
ஹா ஹா நல்லா சோக்குஅடிக்கிறீங்க
\\
எல்லாம் உங்கள பார்த்து கத்துக்கிட்டதுதான்
//
நான் என்னா வடிவேலு.... ஹி ஹி நன்றிங்க
// Syed Ahamed Navasudeen said...
அம்மா: ரோஸ் எழுந்திரு ஸ்கூலுக்கு நேரமாச்சு
ரோஸ்: இல்லாம நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல
அம்மா: ஸ்கூலுக்கு போகாததுக்கு உருப்படிய ரெண்டு காரணம் சொல்லு
ரோஸ்: என்னை எந்த ஆசிரியருக்கும் பிடிக்கவில்லை, மாணவர்களுக்கும் பிடிக்கவில்லை, நான் ஏன் போகணும்
ரோஸ்: சரி, நீங்க நான் ஸ்கூலுக்கு போயி ஆகனும்கரதுக்கு உருப்படியா ரெண்டு காரணம் சொல்லுங்கம்மா
அம்மா: ஹ்ம்ம், ஏன்னா உனக்கு வயசு 52 ஆச்சு, நீ ஸ்கூலோட பிரின்சிபால் //
என்னங்க ரோஸ் இது. ஸ்கூலுக்கு எல்லாம் ஒழுங்கா போவது இல்லையா.. சையது வருத்தப் பட்டு, இடுகை பின்னூட்டத்தில் போட்டுடார் பாருங்க.
// நட்புடன் ஜமால் said...
எல்லோர் ஜாதகமும் இருக்கு போல
ஹூம் நல்லது தான். //
யார் கிட்ட தம்பி..
//நிச்சயமாக அனுபவித்துதான் சொல்றேங்க..
இன்றும் (கல்யாணம் முடிந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது) என் மனைவியும், நானும் மிக நன்றாகப் புரிந்து கொண்டு, சந்தோஷமாக காதலுடன் அன்று போல் இன்றும் உணர்கின்றோம்.
காதலுக்கு வயது இல்லை என்பது என் அனுபவம். வயதாக, வயதாகத்தான் காதல் உணர்வு அதிகமாகின்றது. காதல் என்பது புரிதல். அந்த புரிதல் நன்றாக இருந்தால் காதல் நிறைய இருக்கும்//
கதலுக்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு உங்கள் வாழ்க்கை அண்ணா, எங்களுக்கும் உங்க வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு
// அபுஅஃப்ஸர் said...
அப்படியும்கூட சொல்லலாம் ம்ம்ஹூம் முதல் காதல் என்பது முதலில் பிழிந்த தேங்காய்பால், முதலில் பிழிந்த புளி,........போன்று ஸ்ட்ராங்கானது //
அபு இந்த தேங்காய் பால் எடுத்து, வெல்லத்தில் பாகு வச்சு, இந்த தேங்காய்ப் பாலையும் அதில் ஊற்றி ஒரு பாயசம் செய்வார்கள், சாப்பிட்டு இருக்கீங்களா?
இராகவன் நைஜிரியா said...
// rose said...
இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
ஹி ஹி அனுபவமோ //
நிச்சயமாக அனுபவித்துதான் சொல்றேங்க..
இன்றும் (கல்யாணம் முடிந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது) என் மனைவியும், நானும் மிக நன்றாகப் புரிந்து கொண்டு, சந்தோஷமாக காதலுடன் அன்று போல் இன்றும் உணர்கின்றோம்.
காதலுக்கு வயது இல்லை என்பது என் அனுபவம். வயதாக, வயதாகத்தான் காதல் உணர்வு அதிகமாகின்றது. காதல் என்பது புரிதல். அந்த புரிதல் நன்றாக இருந்தால் காதல் நிறைய இருக்கும்.
\\
கண்டிப்பா.உங்கள் காதல் மேலும் வளர வாழ்த்துக்கள்
//என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?
//
நட்புடன் ஜமாலுக்கும் அதே கதைதானா காதலிச்சு கண்ணாலம்... கேட்டிருந்தா செய்திருக்கலாம்
சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்//
இன்னாது இது
// அபுஅஃப்ஸர் said...
கதலுக்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு உங்கள் வாழ்க்கை அண்ணா, எங்களுக்கும் உங்க வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு //
நன்றி அபு..
// அபுஅஃப்ஸர் said...
//என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?
//
நட்புடன் ஜமாலுக்கும் அதே கதைதானா காதலிச்சு கண்ணாலம்... கேட்டிருந்தா செய்திருக்கலாம்
சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்//
இன்னாது இது//
ஓன்னுமே புரியல..
தம்பு அபு என்னாது இது..
ஹை.. ரோஸ் இடுகையில் .. நான் தான் 50 வது பின்னூட்டம்.
இங்கு முதன் முதலில் என்னோட 50 வது பின்னூட்டம்.
// rose said...
இராகவன் நைஜிரியா said...
// rose said...
இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி...
சரிங்க கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சுன்னா, காதல் போயிடுமாங்க. அந்த உணர்வு, எவ்வளவு வருஷம் ஆனாலும் மாறாதுங்க..
ஹி ஹி அனுபவமோ //
நிச்சயமாக அனுபவித்துதான் சொல்றேங்க..
இன்றும் (கல்யாணம் முடிந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது) என் மனைவியும், நானும் மிக நன்றாகப் புரிந்து கொண்டு, சந்தோஷமாக காதலுடன் அன்று போல் இன்றும் உணர்கின்றோம்.
காதலுக்கு வயது இல்லை என்பது என் அனுபவம். வயதாக, வயதாகத்தான் காதல் உணர்வு அதிகமாகின்றது. காதல் என்பது புரிதல். அந்த புரிதல் நன்றாக இருந்தால் காதல் நிறைய இருக்கும்.
\\
கண்டிப்பா.உங்கள் காதல் மேலும் வளர வாழ்த்துக்கள் //
நன்றி ரோஸ்.
\\என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?\\
ஆமா! ஆமா!
சரிதான்
அது எனக்கு தான் ஹெல்ப்
ஒன்னுமே செய்யாம உட்டாய்ங்கள்ள
அதுதான் பெரிய ஹெல்ப்
// நட்புடன் ஜமால் said...
\\என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?\\
ஆமா! ஆமா!
சரிதான்
அது எனக்கு தான் ஹெல்ப்
ஒன்னுமே செய்யாம உட்டாய்ங்கள்ள
அதுதான் பெரிய ஹெல்ப் //
don't trouble the trouble அப்படின்ற மாதிரி, அவங்க ஹெல்ப் பண்ணாததே ஹெல்ப் அப்படின்னு சொல்ல வர்றீங்க.
\\சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்\\
அப்ப அது நான் இல்லையா
காதல் மன்னன்னு சொன்ன மாதிரி இருந்ததே!
அப்ப அது நாம இல்லையா
சொக்கா ...
\\don't trouble the trouble அப்படின்ற மாதிரி, அவங்க ஹெல்ப் பண்ணாததே ஹெல்ப் அப்படின்னு சொல்ல வர்றீங்க.\\
அதே அதே
அண்ணா வந்துட்டேளா!
சரி சரி நான் தூங்கப்போறேன்.
// நட்புடன் ஜமால் said...
\\சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்\\
அப்ப அது நான் இல்லையா
காதல் மன்னன்னு சொன்ன மாதிரி இருந்ததே!
அப்ப அது நாம இல்லையா
சொக்கா ...//
காதல் மன்னனா..
வெரிகுட்.. வெரிகுட்...
நீர் தான் காதல் மன்னன். உம்மை விஞ்ச யாராலும் இயலாது
// நட்புடன் ஜமால் said...
\\don't trouble the trouble அப்படின்ற மாதிரி, அவங்க ஹெல்ப் பண்ணாததே ஹெல்ப் அப்படின்னு சொல்ல வர்றீங்க.\\
அதே அதே
அண்ணா வந்துட்டேளா!
சரி சரி நான் தூங்கப்போறேன். //
தம்பி ஜமாலு, பார்த்துச் சொல்லுப்பா, அண்ண வந்ததாலே, நீ தூங்கப் போகின்றாய், அண்ணன் சரியான பிளேடு அப்படின்னு சொல்ற பார்ட்டி எல்லாம் இருக்கப்பு.
\\தம்பி ஜமாலு, பார்த்துச் சொல்லுப்பா, அண்ண வந்ததாலே, நீ தூங்கப் போகின்றாய், அண்ணன் சரியான பிளேடு அப்படின்னு சொல்ற பார்ட்டி எல்லாம் இருக்கப்பு.\\
அட இல்லிங்ண்ணா
மணி 1 ஆச்சுங்ண்ணா
அதாங்ண்ணா
// நட்புடன் ஜமால் said...
\\தம்பி ஜமாலு, பார்த்துச் சொல்லுப்பா, அண்ண வந்ததாலே, நீ தூங்கப் போகின்றாய், அண்ணன் சரியான பிளேடு அப்படின்னு சொல்ற பார்ட்டி எல்லாம் இருக்கப்பு.\\
அட இல்லிங்ண்ணா
மணி 1 ஆச்சுங்ண்ணா
அதாங்ண்ணா //
தெரியும். சும்மா.. கலாய்ச்சேன்.
//அதே அதே
அண்ணா வந்துட்டேளா!
சரி சரி நான் தூங்கப்போறேன். //
தம்பி ஜமாலு, பார்த்துச் சொல்லுப்பா, அண்ண வந்ததாலே, நீ தூங்கப் போகின்றாய், அண்ணன் சரியான பிளேடு அப்படின்னு சொல்ற பார்ட்டி எல்லாம் இருக்கப்பு.//
ஹா ஹா ஹா
//இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
\\தம்பி ஜமாலு, பார்த்துச் சொல்லுப்பா, அண்ண வந்ததாலே, நீ தூங்கப் போகின்றாய், அண்ணன் சரியான பிளேடு அப்படின்னு சொல்ற பார்ட்டி எல்லாம் இருக்கப்பு.\\
அட இல்லிங்ண்ணா
மணி 1 ஆச்சுங்ண்ணா
அதாங்ண்ணா //
தெரியும். சும்மா.. கலாய்ச்சேன்.
//
மன்னாதி மன்னன் இதுலே
//நட்புடன் ஜமால் said...
\\என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?\\
ஆமா! ஆமா!
சரிதான்
அது எனக்கு தான் ஹெல்ப்
ஒன்னுமே செய்யாம உட்டாய்ங்கள்ள
அதுதான் பெரிய ஹெல்ப்
//
ஹா ஹா தப்பிச்சாச்சா
:))))))))))))))))
இராகவன் நைஜிரியா said...
// Syed Ahamed Navasudeen said...
அம்மா: ரோஸ் எழுந்திரு ஸ்கூலுக்கு நேரமாச்சு
ரோஸ்: இல்லாம நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல
அம்மா: ஸ்கூலுக்கு போகாததுக்கு உருப்படிய ரெண்டு காரணம் சொல்லு
ரோஸ்: என்னை எந்த ஆசிரியருக்கும் பிடிக்கவில்லை, மாணவர்களுக்கும் பிடிக்கவில்லை, நான் ஏன் போகணும்
ரோஸ்: சரி, நீங்க நான் ஸ்கூலுக்கு போயி ஆகனும்கரதுக்கு உருப்படியா ரெண்டு காரணம் சொல்லுங்கம்மா
அம்மா: ஹ்ம்ம், ஏன்னா உனக்கு வயசு 52 ஆச்சு, நீ ஸ்கூலோட பிரின்சிபால் //
என்னங்க ரோஸ் இது. ஸ்கூலுக்கு எல்லாம் ஒழுங்கா போவது இல்லையா.. சையது வருத்தப் பட்டு, இடுகை பின்னூட்டத்தில் போட்டுடார் பாருங்க.
\\
அவரோட மாணவிதானே நான் அதான் அவரு போலவே சுறுசுறுப்பா வந்துட்டேன்.
அபுஅஃப்ஸர் said...
//என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?
//
நட்புடன் ஜமாலுக்கும் அதே கதைதானா காதலிச்சு கண்ணாலம்... கேட்டிருந்தா செய்திருக்கலாம்
சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்//
இன்னாது இது
\\
சின்னப்புள்ளதனமா இருக்கு
இராகவன் நைஜிரியா said...
ஹை.. ரோஸ் இடுகையில் .. நான் தான் 50 வது பின்னூட்டம்.
இங்கு முதன் முதலில் என்னோட 50 வது பின்னூட்டம்.
\\
நன்றி அண்ணா
நட்புடன் ஜமால் said...
\\என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?\\
ஆமா! ஆமா!
சரிதான்
அது எனக்கு தான் ஹெல்ப்
ஒன்னுமே செய்யாம உட்டாய்ங்கள்ள
அதுதான் பெரிய ஹெல்ப்
\\
அபு தலையிடலேனு சந்தோஷம் படுங்க
நட்புடன் ஜமால் said...
\\சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்\\
அப்ப அது நான் இல்லையா
காதல் மன்னன்னு சொன்ன மாதிரி இருந்ததே!
அப்ப அது நாம இல்லையா
சொக்கா ...
\\
நடிப்பு திலகம் சிவாஜி வேறு,காதல் மன்னன் அஜித் வேறு
இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
\\சிவாஜிக்கு பிறகு நடிப்புல நீங்கதான்\\
அப்ப அது நான் இல்லையா
காதல் மன்னன்னு சொன்ன மாதிரி இருந்ததே!
அப்ப அது நாம இல்லையா
சொக்கா ...//
காதல் மன்னனா..
வெரிகுட்.. வெரிகுட்...
நீர் தான் காதல் மன்னன். உம்மை விஞ்ச யாராலும் இயலாது
\\
ஆமா ஆமா
அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\என்னங்க, அபு உங்கள பத்திதான் சொன்னார்னு நினைதேன்.அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்ணலயா?\\
ஆமா! ஆமா!
சரிதான்
அது எனக்கு தான் ஹெல்ப்
ஒன்னுமே செய்யாம உட்டாய்ங்கள்ள
அதுதான் பெரிய ஹெல்ப்
//
ஹா ஹா தப்பிச்சாச்சா
\\
great escape abu
என்னா தலைவரே ஸ்கூல் ஞாபகம் வந்துருச்சா அப்போதான் spl இப்போ fpl [family pl] மறந்துவிட வேண்டாம்
சாரி சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ரோஸ். அது என்னவோ சரிதான். பட் இன்னும் சஸ்பென்ஸ் விலகலையே
அவரோட மாணவிதானே நான் அதான் அவரு போலவே சுறுசுறுப்பா வந்துட்டேன்.
இது ரொம்பவே சஸ்பென்சா இருக்கு
அபுஅஃப்ஸர் said...
அப்படியும்கூட சொல்லலாம் ம்ம்ஹூம் முதல் காதல் என்பது முதலில் பிழிந்த தேங்காய்பால், முதலில் பிழிந்த புளி,........போன்று ஸ்ட்ராங்கானது
இது காதலா இல்லை தேங்காய்ப்பால் புளியானமா (ரசமா)
75
Syed Ahamed Navasudeen said...
என்னா தலைவரே ஸ்கூல் ஞாபகம் வந்துருச்சா அப்போதான் spl இப்போ fpl [family pl] மறந்துவிட வேண்டாம்
சாரி சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ரோஸ். அது என்னவோ சரிதான். பட் இன்னும் சஸ்பென்ஸ் விலகலையே
\\
என்னா சஸ்பென்ஸ் தலைவா
Syed Ahamed Navasudeen said...
அவரோட மாணவிதானே நான் அதான் அவரு போலவே சுறுசுறுப்பா வந்துட்டேன்.
இது ரொம்பவே சஸ்பென்சா இருக்கு
\\
ஹா ஹா
\\ஹா ஹா\\
இன்னாங்க சிரிப்பு
Post a Comment