Sunday, March 1, 2009

மனசு

சிலர் இறந்து போனால்

மனசு மறந்து போகும்.....!

ஆனால்...
சிலர் மற‌ந்து போனாலே

மனசு இறந்து போகும்.

9 comments:

cute baby said...

ஆஹா

rose said...

thx

Syed Ahamed Navasudeen said...

சத்தியமான வார்த்தைகள்

அருமை

rose said...

Syed Ahamed Navasudeen said...
சத்தியமான வார்த்தைகள்

அருமை

தங்கள் வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

அடடடா அடிக்கடி நான் அடிக்கும் டயலாக் போல உள்ளது ...

இறக்கும் வரை
இருக்கும் உன்
நினைவு ...

rose said...

நட்புடன் ஜமால் said...
அடடடா அடிக்கடி நான் அடிக்கும் டயலாக் போல உள்ளது ...

இறக்கும் வரை
இருக்கும் உன்
நினைவு ...

அப்படியா

புதியவன் said...

//சிலர் மற‌ந்து போனாலே

மனசு இறந்து போகும்.//

வாவ்...ரொம்ப நல்லா இருக்கு...

rose said...

புதியவன் said...
//சிலர் மற‌ந்து போனாலே

மனசு இறந்து போகும்.//

வாவ்...ரொம்ப நல்லா இருக்கு
நன்றி புதியவன் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஷீ-நிசி said...

சிம்பிளா இருந்தாலும் ரொம்ப நல்லாருக்கு!

வாழ்த்துக்கள்!