Thursday, March 19, 2009

கோடை டிப்ஸ்

1.பாதாம் பிஸின் சிறிது எடுத்து தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். நன்கு ஊறிய உடன் அதில் எலும்மிச்சை சேர்த்து பருகினால் உடல் குள்ர்ச்சி பெறும்.
2.வெந்தய கஞ்சி அடிக்கடி குடித்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெரும்.

3.கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி பெறும். கண்ணுக்கு பார்வை தெளிவு பெரும்.
4.எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்.
5.கேட்ப கஞ்ஜோட மோர் சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
6.தாகத்தை தணிக்க: எலும்மிச்சை இலை,துளசி இலை,முருங்கை பூ,புடலங்காய் பூ சாப்பிடலாம்.
7.மிகுதாகதாகம் தணிய: நன்னாரி வேர் காய்ச்சி குடிக்கவும்.

52 comments:

அப்துல்மாலிக் said...

ஆஹா காலைலே க்யூட்பேபி பதிவு போட்டு கேட்டதுக்கு ஒரு சரியான பதிவுதான்

அப்துல்மாலிக் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி

அப்துல்மாலிக் said...

//எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்//

இது அடிக்கடி செய்றதுதான்

அப்துல்மாலிக் said...

//கேட்ப கஞ்ஜோட மோர் சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்//

கேப்ப கஞ்சியா... இதெல்லாம் பணக்காரவங்க அதிகமான நோய்நொடியுடன் இருந்து வேறு வழியே இல்லாமல் குடிக்கிறது, ஹி ஹி நாமெல்லாம் ஏழைங்க கஞ்சிக்கே வழிதேடிக்கிட்டு இருக்கோம்

அப்துல்மாலிக் said...

டாக்டர். ரோஸ் (சித்தவைத்தியம்)

ஹா ஹா வழ்க நல்ல குளிர்ச்சியான பதிவுங்க‌

அப்துல்மாலிக் said...

//பாதாம் பிஸின் //

பாதாம் கேள்விப்பட்டிருக்கேன், பிஸின் எப்படிங்க எடுக்கிறது, கொஞ்சம் விளக்கமுடியுமா

அப்துல்மாலிக் said...

//வெந்தய கஞ்சி அடிக்கடி குடித்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெரும்.//

நான் வெந்தயத்தை அப்படியே சாப்பிட்டு தண்ணீகுடிச்சுக்குவோம், உடம்பு குளிர்ச்சியாகும்னு பெரியவாள் சொல்லுவாங்க‌

அப்துல்மாலிக் said...

//எலும்மிச்சை இலை,துளசி இலை,முருங்கை பூ,புடலங்காய் பூ சாப்பிடலாம்//

இதெல்லாம் ரொம்ப கஷ்டம்தான்... ஹூம் எப்படிங்க சாப்பிடுறீங்க‌

அப்துல்மாலிக் said...

இளநீர், மோர், சொற்றில் தயிர் கலந்து, தர்பூஸனி பழம், இப்படி நிறைய இருக்கு, இதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்

யாருக்கு தெரியும் அடுத்த பதிவு போட்டாலும் போடலாம்...

நட்புடன் ஜமால் said...

honeyயும் நல்லது தானே!

ஒரு டவுட்டுங்க ...

நட்புடன் ஜமால் said...

\\ அபுஅஃப்ஸர் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி\\

பட்டுக்கோட்டைக்கு போடா

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

டாக்டர். ரோஸ் (சித்தவைத்தியம்)

ஹா ஹா வழ்க நல்ல குளிர்ச்சியான பதிவுங்க‌\\

நானும் கூவிக்கிறேன்!

rose said...

அபுஅஃப்ஸர் said...
ஆஹா காலைலே க்யூட்பேபி பதிவு போட்டு கேட்டதுக்கு ஒரு சரியான பதிவுதான்

வாங்க அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//கேட்ப கஞ்ஜோட மோர் சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்//

கேப்ப கஞ்சியா... இதெல்லாம் பணக்காரவங்க அதிகமான நோய்நொடியுடன் இருந்து வேறு வழியே இல்லாமல் குடிக்கிறது, ஹி ஹி நாமெல்லாம் ஏழைங்க கஞ்சிக்கே வழிதேடிக்கிட்டு இருக்கோம்

நீங்கதான் டாட்டா பிர்லா மகனாச்சே

rose said...

அபுஅஃப்ஸர் said...
//பாதாம் பிஸின் //

பாதாம் கேள்விப்பட்டிருக்கேன், பிஸின் எப்படிங்க எடுக்கிறது, கொஞ்சம் விளக்கமுடியுமா

நீங்க கடை பக்கம் போறதே இல்லையா?அதுசரி நீங்கதான் பிர்லா மகனாச்சே

rose said...

நட்புடன் ஜமால் said...
honeyயும் நல்லது தானே!

ஒரு டவுட்டுங்க ...

வாங்க அண்ணாச்சி ஆனா ஹீட் ஆச்சே

rose said...

நட்புடன் ஜமால் said...
\\ அபுஅஃப்ஸர் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி\\

பட்டுக்கோட்டைக்கு போடா

அவரு ராயல் அண்ணாச்சி வெளினாட விட்டு வர மாட்டாரு

cute baby said...

நன்றிங்க ரோஸ் நீங்களாவது சொன்னீங்களே

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
ஆஹா காலைலே க்யூட்பேபி பதிவு போட்டு கேட்டதுக்கு ஒரு சரியான பதிவுதான்

ஆமாங்க‌

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//பாதாம் பிஸின் //

பாதாம் கேள்விப்பட்டிருக்கேன், பிஸின் எப்படிங்க எடுக்கிறது, கொஞ்சம் விளக்கமுடியுமா

நீங்க கடை பக்கம் போறதே இல்லையா?அதுசரி நீங்கதான் பிர்லா மகனாச்சே
//

அதனாலேதான் கேக்குறேன், ஒரே பிஸினஸ்னு அழஞ்சி ஒரே ஹீட்டு ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
\\ அபுஅஃப்ஸர் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி\\

பட்டுக்கோட்டைக்கு போடா
//

ஹி ஹி அது எங்கேக்கீது நண்பா

அப்துல்மாலிக் said...

//rose said...
நட்புடன் ஜமால் said...
\\ அபுஅஃப்ஸர் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி\\

பட்டுக்கோட்டைக்கு போடா

அவரு ராயல் அண்ணாச்சி வெளினாட விட்டு வர மாட்டாரு
//

வெளிநாடு என்றால் வூட்டை சொல்றேலா? ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் said...

//cute baby said...
நன்றிங்க ரோஸ் நீங்களாவது சொன்னீங்களே
//

பேபி அப்படியே ஃபாலோ பண்ணுங்க, அப்புறம் ஜன்னி வந்துடப்போகுது?

S.A. நவாஸுதீன் said...

ஐஸ் மோர்ல சும்மா எலுமிச்சம் பழம் பிழிஞ்சு சாப்பிட்டா ஹ்ம்ம்ம்ம்ம் எங்க ஊரு மார்க்கெட் போங்க. வெயிலே தெரியாது. அப்படி ஒரு டேஸ்டா இருக்கும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\ அபுஅஃப்ஸர் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி\\

பட்டுக்கோட்டைக்கு போடா
//

ஹி ஹி அது எங்கேக்கீது நண்பா

ஹி ஹி நி எங்க நண்பா இருக்கா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
நட்புடன் ஜமால் said...
\\ அபுஅஃப்ஸர் said...

//கரிசலாங்கனி கீரை சாறு பிழிந்து //

இதுக்கு எங்கே போறது ஹி ஹி\\

பட்டுக்கோட்டைக்கு போடா

அவரு ராயல் அண்ணாச்சி வெளினாட விட்டு வர மாட்டாரு
//

வெளிநாடு என்றால் வூட்டை சொல்றேலா? ஹி ஹி ஹி

ஓ பிர்லா மகனுக்கு தமிழ் தெரியாதா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
நன்றிங்க ரோஸ் நீங்களாவது சொன்னீங்களே
//

பேபி அப்படியே ஃபாலோ பண்ணுங்க, அப்புறம் ஜன்னி வந்துடப்போகுது?

அவங்க பேபியா இருந்தால்தான் அபு ஜன்னி வரும்

rose said...

Syed Ahamed Navasudeen said...
ஐஸ் மோர்ல சும்மா எலுமிச்சம் பழம் பிழிஞ்சு சாப்பிட்டா ஹ்ம்ம்ம்ம்ம் எங்க ஊரு மார்க்கெட் போங்க. வெயிலே தெரியாது. அப்படி ஒரு டேஸ்டா இருக்கும்

வாங்க தலைவா உங்க ஊர சொல்லுங்க?

S.A. நவாஸுதீன் said...

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் நெற்றியிலே குங்குமமாய்,

கன்னித்தமிழின் தங்கத்தலைமகன் கல்யாணசுந்தரனாரின் சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கும் பக்கத்தில் இருக்கும் "அன்பு, அமைதி, அலப்பரை இல்லா சந்தோசம், சுற்றுவட்டாரத்தின் பல்கலைக்கழகம் தான் எங்கள் ஊர் அதிராம்பட்டிணம்.

rose said...

Syed Ahamed Navasudeen said...
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் நெற்றியிலே குங்குமமாய்,

கன்னித்தமிழின் தங்கத்தலைமகன் கல்யாணசுந்தரனாரின் சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கும் பக்கத்தில் இருக்கும் "அன்பு, அமைதி, அலப்பரை இல்லா சந்தோசம், சுற்றுவட்டாரத்தின் பல்கலைக்கழகம் தான் எங்கள் ஊர் அதிராம்பட்டிணம்.

ஆஹா..........

Poornima Saravana kumar said...

//எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்.
//

எனக்கு ஜலதோசம்:((((

நட்புடன் ஜமால் said...

\\ rose said...

நட்புடன் ஜமால் said...
honeyயும் நல்லது தானே!

ஒரு டவுட்டுங்க ...

வாங்க அண்ணாச்சி ஆனா ஹீட் ஆச்சே\\

எது ஹீட் - ஓஹ்!

சரி சரி புரியுது

ஆனாலும் அதையும் குளிரச்செய்து சாப்பிடலாம் ...

கருணாகார்த்திகேயன் said...

மிகுதாகதாகம் அப்படினா என்னங்க ??

அன்புடன்

கருணா கார்த்திகேயன்

rose said...

Poornima Saravana kumar said...
//எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்.
//

எனக்கு ஜலதோசம்:((((

அப்போ மாத்திரை சாப்பிடுங்க‌

rose said...

நட்புடன் ஜமால் said...
\\ rose said...

நட்புடன் ஜமால் said...
honeyயும் நல்லது தானே!

ஒரு டவுட்டுங்க ...

வாங்க அண்ணாச்சி ஆனா ஹீட் ஆச்சே\\

எது ஹீட் - ஓஹ்!

சரி சரி புரியுது

ஆனாலும் அதையும் குளிரச்செய்து சாப்பிடலாம் ...

எப்படி அண்ணாச்சி?

rose said...

கார்த்திகேயன். கருணாநிதி said...
மிகுதாகதாகம் அப்படினா என்னங்க ??

அன்புடன்

கருணா கார்த்திகேயன்

நீங்களும் கிளம்பிட்டிங்களா

rose said...

கார்த்திகேயன். கருணாநிதி said...
மிகுதாகதாகம் அப்படினா என்னங்க

கருணாநிதினு அழகான பெயர் வைத்துக்கொண்டு தமிழ் தெறியலனா எப்படி?

rose said...

Poornima Saravana kumar said...
//எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பெறும்.

தங்கள் வருகைக்கு நன்றி பூர்ணிமா

தேவன் மாயம் said...

1.பாதாம் பிஸின் சிறிது எடுத்து தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். நன்கு ஊறிய உடன் அதில் எலும்மிச்சை சேர்த்து பருகினால் உடல் குள்ர்ச்சி பெறும்.///

இது குடிக்க அருமையா இருக்கும்!!

sakthi said...

\\அபுஅஃப்ஸர் said...

டாக்டர். ரோஸ் (சித்தவைத்தியம்)

ஹா ஹா வழ்க நல்ல குளிர்ச்சியான பதிவுங்க‌\\

நானும் கூவிக்கிறேன்!

nangalum sernthu kuvikarom
hahahhaha

sakthi said...

1.பாதாம் பிஸின் சிறிது எடுத்து தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். நன்கு ஊறிய உடன் அதில் எலும்மிச்சை சேர்த்து பருகினால் உடல் குள்ர்ச்சி பெறும்.///

இது குடிக்க அருமையா இருக்கும்!!

appo kudichu pathu erukengala

S.A. நவாஸுதீன் said...

43

S.A. நவாஸுதீன் said...

44

S.A. நவாஸுதீன் said...

46

S.A. நவாஸுதீன் said...

47

S.A. நவாஸுதீன் said...

48

S.A. நவாஸுதீன் said...

49

S.A. நவாஸுதீன் said...

உச்சி வெயிலில் என்றுமே நம் நிழல் நமக்கு உதவாது. வேறு நிழல் நாடித்தான் போகவேண்டும். அதுபோல் தான் அறிவும். நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வதால் அது குறைவதில்லை, மாறாக பெருகும்.

அதுனால என்ன பண்றீங்க, குளிர்காலத்துக்கும் ஒரு டிப்ஸ் போட்டுவிடுங்கள்

rose said...

thevanmayam said...
1.பாதாம் பிஸின் சிறிது எடுத்து தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். நன்கு ஊறிய உடன் அதில் எலும்மிச்சை சேர்த்து பருகினால் உடல் குள்ர்ச்சி பெறும்.///

இது குடிக்க அருமையா இருக்கும்!!

ரொம்ப நன்றிங்க நீங்க ஒருத்தராவது உண்மைய சொன்னீங்கலே

rose said...

sakthi said...
\\அபுஅஃப்ஸர் said...

டாக்டர். ரோஸ் (சித்தவைத்தியம்)

ஹா ஹா வழ்க நல்ல குளிர்ச்சியான பதிவுங்க‌\\

நானும் கூவிக்கிறேன்!

nangalum sernthu kuvikarom
hahahhaha

நீங்கள்லாம் கூவுர ஜாதியாக்கும் ஹி ஹி

rose said...

Syed Ahamed Navasudeen said...
உச்சி வெயிலில் என்றுமே நம் நிழல் நமக்கு உதவாது. வேறு நிழல் நாடித்தான் போகவேண்டும். அதுபோல் தான் அறிவும். நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வதால் அது குறைவதில்லை, மாறாக பெருகும்.

அதுனால என்ன பண்றீங்க, குளிர்காலத்துக்கும் ஒரு டிப்ஸ் போட்டுவிடுங்கள்

என்னா தலைவா பேச்சோட பேச்சா உங்களுக்கும் அறிவு இருக்குனு சொல்லிட்டிங்க‌

rose said...

sakthi said...

தங்கள் வருகைக்கு நன்றி சக்தி