Saturday, March 14, 2009

கேள்வி பதில்?

அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
2.காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?

3.காந்திக்கு பிடிக்காத‌ பிஸ்க‌ட்?

நீங்க‌ள்லாம் அறிவாளிங்க‌தானே க‌ண்டுபிடிங்க‌

35 comments:

நட்புடன் ஜமால் said...

வல்லரசு ஆகுமுன்னு தெரியாம சொல்லிபுட்டாரு விட்டுறுங்க ...

நட்புடன் ஜமால் said...

காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?\\

தோல் என்பதாலா!

S.A. நவாஸுதீன் said...

1. அந்த நேரத்தில் விஜயகாந்த் நடித்த வல்லரசு திரைக்கு வர தயாராக இருந்தது

2. காந்தி செருப்பு அணியாததற்கு காரணம் எவனோ சுட்டுட்டு போயிட்டன். அது இப்பதான் ஏலத்துல கிடைத்தது.

3. கண்டிப்பா Brittania பிஸ்கட் தான் பிடிக்காது. என்ன அதுல பிரிட்டன் இருக்கே

rose said...

நட்புடன் ஜமால் said...
வல்லரசு ஆகுமுன்னு தெரியாம சொல்லிபுட்டாரு விட்டுறுங்க ...

ஏன் ஏன்?

rose said...

நட்புடன் ஜமால் said...
காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?\\

தோல் என்பதாலா!

ஜமாலுக்கு தெறியலயா?

rose said...

Syed Ahamed Navasudeen said...
1. அந்த நேரத்தில் விஜயகாந்த் நடித்த வல்லரசு திரைக்கு வர தயாராக இருந்தது

இல்லையே

rose said...

காந்தி செருப்பு அணியாததற்கு காரணம் எவனோ சுட்டுட்டு போயிட்டன். அது இப்பதான் ஏலத்துல கிடைத்தது

ஏன் இப்படிலாம்

rose said...

3. கண்டிப்பா Brittania பிஸ்கட் தான் பிடிக்காது. என்ன அதுல பிரிட்டன் இருக்கே

தலைவா பின்னிட்ட சூப்பர் கரெக்ட்

S.A. நவாஸுதீன் said...

rose said...

காந்தி செருப்பு அணியாததற்கு காரணம் எவனோ சுட்டுட்டு போயிட்டன். அது இப்பதான் ஏலத்துல கிடைத்தது

ஏன் இப்படிலாம்

A day without laughter is a day wasted.

Athan chumma

rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

காந்தி செருப்பு அணியாததற்கு காரணம் எவனோ சுட்டுட்டு போயிட்டன். அது இப்பதான் ஏலத்துல கிடைத்தது

ஏன் இப்படிலாம்

A day without laughter is a day wasted.

Athan chumma

சும்மாவா சின்னப்புள்ளதனமா இருக்கு

cute baby said...

ஏன் இப்படிலாம்

rose said...

cute baby said...
ஏன் இப்படிலாம்

ஹா ஹா ஹா.......

S.A. நவாஸுதீன் said...

வல்லரசு ஆகுமுன்னு.............

Implementation of PURA programmes?

Small doubt.

S.A. நவாஸுதீன் said...

PURA

Provost's Undergraduate Research Awards

அப்துல்மாலிக் said...

//அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
//

வரப்போற எலெக்ஷனுலே கோடி கோடியா புரலப்போகுதே

அப்துல்மாலிக் said...

//2.காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?
//

கால்லே ஆணியா இருக்குமோ என்னவோ

அப்துல்மாலிக் said...

//காந்திக்கு பிடிக்காத‌ பிஸ்க‌ட்?//

பிரிட்டானியா பிஸ்கெட் சரியா இல்லெ மேரி பிஸ்கெட்டா

அப்துல்மாலிக் said...

//நீங்க‌ள்லாம் அறிவாளிங்க‌தானே க‌ண்டுபிடிங்க///

ஹி ஹி ஹி என்னா பரிசு தருவீங்க‌

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
//

வரப்போற எலெக்ஷனுலே கோடி கோடியா புரலப்போகுதே

ஏன் வம்புக்கு போறீங்க?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//2.காந்தி செப்ப‌ல் அணிய‌ மாட்டார் ஏன்?
//

கால்லே ஆணியா இருக்குமோ என்னவோ

பாவம்.... காந்திய சொன்னேன்

S.A. நவாஸுதீன் said...

1.Why do we press harder on a remote control when we know the batteries are getting dead?

2. Why do banks charge a fee on "insufficient funds" when they know there is not enough money?

3. Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//காந்திக்கு பிடிக்காத‌ பிஸ்க‌ட்?//

பிரிட்டானியா பிஸ்கெட் சரியா இல்லெ மேரி பிஸ்கெட்டா

எப்படிப்பா சாப்பாட்டு விசயத்துல‌ மட்டும் இப்படி தெளிவா இருக்கீங்க‌

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நீங்க‌ள்லாம் அறிவாளிங்க‌தானே க‌ண்டுபிடிங்க///

ஹி ஹி ஹி என்னா பரிசு தருவீங்க‌

ஹா ஹா ஹா நீங்க கண்டுபிடிங்க

S.A. நவாஸுதீன் said...

Why do people keep running over a string a dozen times with their vacuum cleaner, then reach down, pick it up, examine it, then put it down to give the vacuum one more chance?

rose said...

Syed Ahamed Navasudeen said...
1.Why do we press harder on a remote control when we know the batteries are getting dead?

2. Why do banks charge a fee on "insufficient funds" when they know there is not enough money?

3. Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?

Syed Ahamed Navasudeen said...
1.Why do we press harder on a remote control when we know the batteries are getting dead?

2. Why do banks charge a fee on "insufficient funds" when they know there is not enough money?

3. Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?

1.பேட்டரிய மாத்திடலாமே

2.உங்க அக்கவுண்ட்லதான் நிறைய இருக்குமே தலைவா

3. நாம எதுக்கு தலையவா செக் பன்னனும்?

rose said...

Syed Ahamed Navasudeen said...
Why do people keep running over a string a dozen times with their vacuum cleaner, then reach down, pick it up, examine it, then put it down to give the vacuum one more chance

அவங்க தெறிந்து கிளின் பன்னுனா என்ன தெறியாம கிளின் பன்னுனா என்னா

ஆமா இதுலாம் ஏன் கேட்குறிங்க?

cute baby said...

ஓ! அப்ப நீங்க அறிவாளி இல்லையா? எங்கள்ட கேள்வி கேட்குறீங்க‌

rose said...

cute baby said...
ஓ! அப்ப நீங்க அறிவாளி இல்லையா? எங்கள்ட கேள்வி கேட்குறீங்க‌

நீங்கலாவது அறிவாளியா இருப்பிங்கனுதான்

RAMYA said...

//அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
//

மென்பொருள் அதிகமா எக்ஸ்போர்ட் ஆகும் என்பதாலா??

அதுதான் பிச்சிகிச்சே!!

RAMYA said...

2. காந்திக்கி எளிமை தான் பிடிக்கும்
சரியா ப்ளீஸ் இல்லைன்னு சொல்லாதீங்கப்பா!!

RAMYA said...

// Syed Ahamed Navasudeen said...

3. கண்டிப்பா Brittania பிஸ்கட் தான் பிடிக்காது. என்ன அதுல பிரிட்டன் இருக்கே
//

இதை நான் கன்னா பின்னாவென்று வழி மொழிகின்றேன்!!

RAMYA said...

ரோஸ் உங்க லோகோ ரொம்ப அழகா இருக்கு.

வாழ்த்துக்கள் !!

rose said...

RAMYA said...
//அப்துல்கலாம் மேடையில பேசயில சொன்னார் இந்தியா இன்னும் ஒரு வருடத்துல வல்லரசு நாடாகும்னு எதுனால‌ சொன்னார்?
//

மென்பொருள் அதிகமா எக்ஸ்போர்ட் ஆகும் என்பதாலா??

அதுதான் பிச்சிகிச்சே!!

அது மட்டுமா பிச்சுக்கிச்சு

rose said...

RAMYA said...
2. காந்திக்கி எளிமை தான் பிடிக்கும்
சரியா ப்ளீஸ் இல்லைன்னு சொல்லாதீங்கப்பா!!

இல்லை ரம்யா கண்டுப்பிடிங்கல்

rose said...

RAMYA said...
ரோஸ் உங்க லோகோ ரொம்ப அழகா இருக்கு.

வாழ்த்துக்கள் !!

நன்றி ரம்யா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்