Friday, February 27, 2009

நட்பு

அழகான நட்பு அன்பாய் தொட‌ர்கிறது
ஆர்பாட்டம் இன்றி ஆழமாய் செல்கிறது
விழிகள் சந்திகாத போதும்
விசயங்கள் பரிமாறப் படுகிறது
இந்த‌ ந‌ட்பு இனிதே தொட‌ற
இனறவ‌னிட‌ம் நீன்ட‌ துவா செய்கிறேன்

8 comments:

cute baby said...

nalla eruku

rose said...

thx

S.A. நவாஸுதீன் said...

இதுதான் இந்த வலைப்பின்னலின் வெற்றி ரோஸ்

rose said...

Syed Ahamed Navasudeen said...
இதுதான் இந்த வலைப்பின்னலின் வெற்றி ரோஸ்

ஆம்

நட்புடன் ஜமால் said...

மிக அற்புதம்

துவாவில் நாங்களும் ...

rose said...

நட்புடன் ஜமால் said...
மிக அற்புதம்

துவாவில் நாங்களும்
நன்றி

புதியவன் said...

//விழிகள் சந்திகாத போதும்
விசயங்கள் பரிமாறப் படுகிறது//

ரசித்தேன்...

rose said...

புதியவன் said...
//விழிகள் சந்திகாத போதும்
விசயங்கள் பரிமாறப் படுகிறது//

ரசித்தேன்...

ரசித்ததோட நிறுத்திடாதிங்க தொடர்ந்து அனுப்புங்க‌