Tuesday, July 21, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது

இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார்
பதிவர் ஷஃபி அவர்கள். நன்றி ஷஃபி அண்ணா.இன்னும் ஆறு பேருக்கு இந்த விருதை கொடுக்கணுமாம் நான் ரசித்து படித்த பிளாக்ல அவார்ட் எல்லாருக்கும் கொடுத்துட்டாங்க இருந்தாலும் மீண்டும் குறிப்பிடுகிறேன்.
1.கற்போம் வாருங்கள் (ஜமால்).
2.மன விலாசம் ( நவாஸ்).
3.என் உயிரே (அபு).
4.மழைக்கு ஒதுங்கியவை (அ.மு.செய்யது).
5.வீட்டுபுறா (சக்தி).
6.வானம் உன் வசப்படும் (புதியவன்).
ஆறுபேர் என்ப‌தால் ம‌ட்டுமே ப‌ட்டிய‌ல் இத்துட‌ன் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து. ஏனென்றால் சுவார‌ஸ்ய‌ ப‌திவ‌ர்க‌ள் நிறைய‌ பேர் உள்ள‌ன‌ர். அத்த‌னை பேருக்கும் என் பணிவான‌ வாழ்த்துக்க‌ள்

28 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

நன்றிகள் என்னையும் சேர்த்துகிட்டதுக்கு.

sakthi said...

நன்றி சகோதரி

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

ஷ‌ஃபிக்ஸ் said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் ரோஸ். உங்களிடமிருந்து விருது பெற்ற நம் நன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சந்ரு said...

வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

அ.மு.செய்யது said...

நன்றி ரோஸ். வாழ்த்துக்கள்

உங்கள் விருதை உவகையுடனும் பெருமையுடனும் ஏற்று கொள்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

நன்றி ரோஸ். என்னையும் பெரியவங்க லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டதுக்கு. பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

scharu said...

vaazhthukkal anai varukum

gayathri said...

வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

cute baby said...

vaalthukkal rose

cute baby said...

anaivarukum valthukkal

rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் ரோஸ்.
\\
நன்றி அண்ணா

rose said...

சந்ரு said...
வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்
\\
நன்றி சந்ரு

cute baby said...

ena rose easya velai mudithuteega konjamavathu maind ku velai koduga koduthavagalukey viruthu valangi erukeega

rose said...

gayathri said...
வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

\\
நன்றி காயத்ரி

scharu said...

cute baby said...
ena rose easya velai mudithuteega konjamavathu maind ku velai koduga koduthavagalukey viruthu valangi erukeega
//
aama aama romba easya than work mudichutaga

rose said...

cute baby said...
vaalthukkal rose
\\
நன்றி க்யூட் பேபி

rose said...

cute baby said...
ena rose easya velai mudithuteega konjamavathu maind ku velai koduga koduthavagalukey viruthu valangi erukeega

\\
ஆஹா கிலம்பிட்டாங்கயா கிலம்பிட்டாங்க

rose said...

scharu said...
cute baby said...
ena rose easya velai mudithuteega konjamavathu maind ku velai koduga koduthavagalukey viruthu valangi erukeega
//
aama aama romba easya than work mudichutaga

\\
அப்போ நீங்க என் கட்சி இல்லையா?

cute baby said...

rose said...
cute baby said...
ena rose easya velai mudithuteega konjamavathu maind ku velai koduga koduthavagalukey viruthu valangi erukeega

\\
ஆஹா கிலம்பிட்டாங்கயா கிலம்பிட்டாங்க
// ennum kilambala pa

ethu epelenthu

வேணாம் அழுதுறுவேன்.

இப்பைலேந்துதான்

அபுஅஃப்ஸர் said...

நன்றி விருதுக்கு

விருதை ஏற்றுக்கொள்கிறேன்

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த விருது சுற்றிக்கிட்டே இருக்கு...

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
நன்றி விருதுக்கு

விருதை ஏற்றுக்கொள்கிறேன்

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த விருது சுற்றிக்கிட்டே இருக்கு...
//
athana padika bloga ela nala thedi padichu award kodunga pa apo thana engalukum nala blogs padikum vaipu kidaikum

cute baby said...

25

" உழவன் " " Uzhavan " said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழரசி said...

வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களுக்கு..

gayathri said...

hai da unaku en blogla oru award koduthu iruken vanthu paru